Pages

Tuesday, October 22, 2013

கொசு தொல்லையா.?

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.?

அப்ப இதை படிங்க..!

கொசு ஒரு பிரச்சனையா?

இது 100% வேலை செய்யும்...!

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!



ஒரு எலுமிச்சை பாதியாக அறுத்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை,கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்...!

1 comment:

  1. THANKS for SHARING this TIP! காலத்துக்கு தேவையானது!!

    ReplyDelete