Pages

Saturday, October 5, 2013

ஒவ்வொரு வேளை சாப்பாடும் எப்படி அவசியமாகிறது

ஒவ்வொரு வேளை சாப்பாடும் எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காலை:

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

வீட்டுத்தோட்டம் டிப்ஸ்



* சிறிதளவு எப்சம் உப்பை தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம். செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம், சல்பேட் இரண்டையும் இந்த உப்பு கொடுக்கும் . வாரம் ஒருமுறை உபயோக்கிக்கலாம்.

* முட்டை ஓடுகளை காய வைத்து நன்கு தூளாக்கி போட வேண்டும். இதில் இருக்கும் கால்சியம் செடிகளுக்கு நல்ல உரமாகும்.

புனித திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த உலகத்தலைவர்களில் மூவர்

Photo: புனித திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த உலகத்தலைவர்களில் காலஞ்சென்ற சவூதி மன்னர் பைசல் பின் அப்துல் அசீஸ்,பாலஸ்தீனப்பிரதமர் இஸ்மாயில் ஹானியா மற்றும் எகிப்தின் ஜனாதிபதி மொஹம்மத் முர்சி ஆகியோர் அடங்குகின்றனர்.
மன்னர் அப்துல் அசீஸ் அவர்கள் 1906 இல் ரியாத் நகரில், சவூதியின் நிர்மாணகர்த்தா அப்துர்ரஹ்மான் அஸ் சவுத்திற்கு மகனாகப்பிறந்தார்.இவர் தனது 16 வயதில் புனித திருக்குர்ஆனை மனனஞ்செய்தார்.19 வயதில் படைகளின் தளபதியானார்.1964 முதல் 1975 வரை சவூதியின் ஆட்சியாளராக இருந்தார்.இஸ்ரேலுடன் யுத்தம் செய்த ஒரேயொரு சவுதித்தலைவர் இவர் மட்டும்தான்.இஸ்ரேலுக்கு எதிராக ஜிஹாத்தில் ஈடுபட
 மக்களை அழைத்தவர்.அமெரிக்கா,நேடோ நாடுகளுக்கு எண்ணை ஏற்றுமதி செய்ய மறுத்தவர்.
1975 மார்ச் 25 ஆம் திகதி, மக்களின் தேவைகளை கேட்டறிவதற்காக வழமையாகக்கூட்டும் கூட்டத்தில் வைத்து அன்னாரின் தந்தையின் வேரொரு மணைவிற்குப்பிறந்த பைசல் பின் முசைத் எனும் சகோதரனால் கொல்லப்பட்டார். பைசல் பின் முசைத் பின்னர் சிரச்சேதம் செய்யப்பட்டான்.
இஸ்மாயில் ஹானியா பாலஸ்தீனத்தின் பிரதமர். புனித திருக்குர்ஆனை முழுமையாக மனனஞ்செய்திருக்கும் மற்றொரு உலகத்தலைவர்.இவரின் மகன் அய்த் திருமறையை 35 நாட்களில் மன்னஞ்செய்த பெருமைக்குரியவர்.இஸ்மாயில் ஹானியா அவர்கள் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வழித்தோன்றல் ஆவர்.இவர் பாலஸ்தீனின் பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகையை நடத்துகின்றார், மேலும் ரமழானில் தராவிஹ் தொழுகை
 மற்றும் பயான்களையும் நடாத்தி வருகின்றார்.
கலாநிதி முஹம்மத் முர்சி அவர்கள் குர்ஆனை மன்னஞ்செய்த முதல் எகிப்தின் தலைவர் .இவரின் முழுப்பெயர் ஈசா முஹம்மத் முர்சி அய்யாத் .இவரின் குடும்பத்தில் இவரின் மணைவி மற்றும் குழந்தைகள் ஐந்துபேரும் குர் ஆனை முழுமையாக மன்னஞ்செய்திருப்பது குறிப்பிடத்தக்கது . சுப்ஹானல்லாஹ்…!
-Rafeeq
 புனித திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த உலகத்தலைவர்களில் காலஞ்சென்ற சவூதி மன்னர் பைசல் பின் அப்துல் அசீஸ்,பாலஸ்தீனப்பிரதமர் இஸ்மாயில் ஹானியா மற்றும் எகிப்தின் ஜனாதிபதி மொஹம்மத் முர்சி ஆகியோர்அடங்குகின்றனர்.
மன்னர் அப்துல் அசீஸ் அவர்கள் 1906 இல் ரியாத் நகரில், சவூதியின் நிர்மாணகர்த்தா அப்துர்ரஹ்மான் அஸ் சவுத்திற்கு மகனாகப்பிறந்தார்.இவர் தனது 16 வயதில் புனித திருக்குர்ஆனை மனனஞ்செய்தார்.19 வயதில் படைகளின் தளபதியானார்.1964 முதல் 1975 வரை சவூதியின் ஆட்சியாளராக இருந்தார்.இஸ்ரேலுடன் யுத்தம் செய்த ஒரேயொரு சவுதித்தலைவர் இவர் மட்டும்தான்.இஸ்ரேலுக்கு எதிராக ஜிஹாத்தில் ஈடுபட மக்களை அழைத்தவர்.அமெரிக்கா,நேடோ நாடுகளுக்கு எண்ணை ஏற்றுமதி செய்ய மறுத்தவர்.

மறுமை வெற்றி யாருக்கு?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்..


நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)



இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கின்றது. அதை நோக்கியே அவன் தனது பயணங்களை அமைத்துக் கொள்கின்றான். அதற்க்காக தனது முழு முயற்ச்சியையும் அர்ப்பணிக்கின்றான். அந்த வெற்றியின் ருசியை கூடிய விரைவில் தான் சுவைக்க வேண்டும் எனவும் ஆவல் கொள்கின்றான். அதை முன்னோக்கியே தனது ஒவ்வொரு செயலையும் அமைத்து கொள்வதை நாம் காண்கிறோம்.

வேம்பின் மருத்துவ பயன்கள்

சைனஸ் தொல்லைக்கு வேப்ப எண்ணெய்!

வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா....

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.

உருமறைப்பு செய்யும் உயிரினங்கள்

நம்மைச் சுற்றி வாழும் பல உயிரினங்கள் எப்பொழுதும் ஆபத்துக்களை எதிர்நோக்கியே காத்திருக்கின்றவைகள். அதில் சில உயிரினங்கள் மட்டும் இயற்கையாகவே தம்மை தற்காத்துக்கொள்ள உருமறைப்புச் செய்கின்றன. அதில் சிலவற்றை இங்கே காணலாம்.