Pages

Thursday, February 6, 2014

இகுவாசு நீர்வீழ்ச்சி (Iguazu Falls)


இகுவாசு நீர்வீழ்ச்சி (Iguazu Falls) இது இகுவாசு ஆற்றில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது பிரேசில் நாட்டின், பரானா (Paraná) மாநிலம் (20%), மற்றும் ஆர்ஜெண்டீனாவின் மாகாணமான மிசியோனெஸ் (Misiones) (80%) ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

பாலக்காடு கோட்டை (திப்புவின் கோட்டை)

பாலக்காடு கோட்டை (திப்புவின் கோட்டை)  பாலக்காடு –  ஓர் உல்லாச சுற்றுலா

கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. கேரளாவின் அரிசி உற்பத்தியில் மிகப்பெரிய பங்காற்றி வரும் பாலக்காடு மாவட்டம் ‘கேரளாவின் நெற்களஞ்சியம்’ மற்றும் ‘தானியக் களஞ்சியம்’ என்ற சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படுகிறது.

Wednesday, February 5, 2014

பள்ளிப் பண்ணைகள்! வதைபடும் மாணவர்கள்

ந்தப் பக்கம் கோழிப் பண்ணைகள்... அந்தப் பக்கம் தனியார் பள்ளிகள்... இவை இரண்டும்தான் நாமக்கல் மாவட்டத்தின் இரு பெரும் வர்த்தக மையங்கள்! இங்கு மழைக் கால ஈசல்களைப் போல முளைத்து இருக்கும் தனியார் பள்ளிகளில், மாநிலம் முழுவதும் இருந்தும் பிள்ளைகளைக் கொண்டுவந்து கொட்டுகின்றனர் பெற்றோர்கள்.

Tuesday, February 4, 2014

யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்?


சோமாலிய கடற்கொள்ளையர்கள்...கடந்த சில வருடங்களாகவே மீடியாவில் அடிக்கடி தென்படக்கூடிய இரண்டு வார்த்தைகள்...

"நாங்கள் கடற்காவலர்கள் (Coastal Guards)" 

ஆம். இவர்கள் தங்களை இப்படித்தான் அழைத்துக்கொள்கிறார்கள்.

இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்!!!



இந்தியாவில் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இத்தகைய பொருட்களை உப்பிற்கு பதிலாகவும் சேர்க்கலாம். பொதுவாக இந்த பொருட்கள் பிரியாணிகளின் அதிகம் சேர்க்கப்படும். பெரும்பாலானோர், இவற்றை வெறும் வாசனைப் பொருளாகவும், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருளாகவும் மட்டும் தான் பார்க்கின்றனர்.

ஜாலி சுற்றுலா! – தென்மலை

இந்த வாரம்  ஜாலி சுற்றுலா! – தென்மலை

ஒரு நாள் முழுக்க இயற்கையை நேசிக்க கற்றுத்தரும் சுற்றுலாத் தலம் தான் தென்மலை. கூடவே பயணத்தின் இறுதியில் ரிலாக்ஸாக இசைப்பாடலுக்கு தகுந்தபடி நடனமாடும் நீருற்றையும் கண்டு ரசிக்க தென்மலையை விட்டால் வேறு இடம் கிடைக்காது.