Pages

Sunday, October 20, 2013

அசோகா ஹல்வா

Ashoka Halwa: Thiruvaiyaaru Spl...

தேவையான பொருட்கள் :

1. பயத்தம் பருப்பு - 1 கப்
2 .கோதுமை - 1 /4 கிலோ
3. சீனி - 2 1/4 கப்
4.எண்ணெய் - 1 /2 லிட்டர்
5.நெய் - 1/4 கப்
6.ஏலக்காய் பொடி- 5
7.முந்திரி - 15
8.திராட்சை - 15

செய்முறை

முதலில் பயத்தம் பருப்பை வேகவைத்து தண்ணீராக கடைந்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய், டால்டா இரண்டையும் சேர்த்து அதில் கோதுமை மாவை கொட்டி சிறு தியில் சிவக்கும் வரை கிளறவும்.
வேக வைத்த பயத்தம் பருப்பை அதில் ஊற்றி கிளறவும்.
பிறகு கலர் பவுடரை கரைத்து ஊற்றி சக்கரை போட்டு நன்றாக கிளறவும்.
பின் நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து ஏலக்காயை பொடிச் செய்து அதில் போடவும்.
அரை மணி நேரம் அடுப்பில் தீயை குறைத்து வைத்து கிளறி பதம் வந்தவுடன் இறக்கவும் .

No comments:

Post a Comment