Pages

Monday, November 11, 2013

ஸ்ட்ராபெர்ரி டேங் கடற் பாசி


  •  
தேவையான பொருட்கள்:
கடற்பாசி – தேவையான அளவு
ஸ்ட்ராபெர்ரி டேங்க் பவுடர் - 2 டே.ஸ்பூண்
சர்க்கரை – 3 டே.ஸ்பூண்
· தண்ணீர் - 2 கப்

செய்முறை
  • இரண்டு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதி வந்ததும்,அதில் கழுவிய கடற்பாசியை போடவும்.
  • கடற்பாசி கரைந்து வரும் போது அதில் கொஞ்சம் தண்ணீரில் டேங்க் பவுடரை கரைத்து சேர்க்கவும்.அதனுடன் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க விடவும். அதை அகன்ற தட்டினில் ஊற்றி ஆற விட்டு பின் ஃபிரிட்ஜில் அது நன்கு உறையும் வரை வைத்திருக்கவும். பின் வேண்டிய மாதிரி வேண்டிய சைஸில் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
இப்போது டேங்க் பவுடர் பலவிதமான Flavour களில் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு flavour ஆக சேர்த்துக் கொள்ளலாம்
குறிப்புகள்: மெஹர் சுல்தான்

No comments:

Post a Comment