Pages

Saturday, January 18, 2014

சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு சந்திரன்!

 

சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் நட்சத்திரங்க ள் மின்னுவதையும் விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர் . இந்நிலையில் தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளி யே சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான
குழு வினர் கண்டுபிடித்துள்ளனர்.

சக்தி வாய்ந்த டெலஸ் கோப்புகள் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டு கள் தூரத்தில் உள்ளது. இது பூமியில் உள்ள சந்திரனை விட 70 மடங்கு அதிக வெ ளிச்சத்துடன் பிரகாசிக்கிற து. இது வியாழன் கிரகத் தை விட 4 மடங்கு பெரிய தாகவும், பூமியை விட அரை மடங்கு அளவும், நமது சந்திர னை விட பல மடங்கு பெரியதாகவும் உள்ளது.
- மாலைமலர்

No comments:

Post a Comment