Pages

Saturday, January 25, 2014

தெரிந்து கொள்வோம் வாங்க!


தொடர்ச்சியாக விருப்பமான
பாடல்களை ஹெட்போனில்
கேட்கிறீர்களா?
அவ்வாறு ஒரு மணிநேரம்
பாட்டு கேட்டால், காதுகளில்
பாக்டீரியாவானது 700
மடங்கு அதிகரிக்கும்.
 

பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால்
அவ்வளவு பிரியம். ஆனால் அந்த
லிப்ஸ்டிக்கை போடும் முன்,
அது எதனால்
ஆனது என்று சற்று யோசியுங்கள்.
ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன்
செதில்கள் உள்ளன.
 


உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும்
இறக்காத
பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும்.
ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல்
கூட உயிருடன் இருக்கும்
என்று சொன்னால் ஆச்சரியம் தானே.

No comments:

Post a Comment