Pages

Wednesday, January 22, 2014

தும்மல் ..ஓர் எச்சரிக்கை?

சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும்
கடுமையாக தும்மினால்
விலா எலும்புகளில்
முறிவு ஏற்படும். மேலும்
இவ்வாறு திடீரென்று கடுமையாக
தும்பும் போது, சில நேரங்களில்
தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த
நாளங்கள்
சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும்
கூடும். ஆகவே இந்த மாதிரியான
கடுமையான தும்மல் வரும்
சூழ்நிலையில்,
கண்களை திறந்து தும்மினால்,
இத்தகைய அபாயத்தில்
இருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment