தென்னிந்திய உணவுகளில் முக்கிய இடம்பிடித்துள்ள அரிசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
சிகப்பரிசி உடல்நலனுக்கு ஏற்ற சிறந்த உணவாக உள்ளது, இதில் ஏராளமான வைட்டமின்களும், சத்துக்களும் உள்ளன.
இதில் அதிகமான பைபர் உள்ளது, எனவே இரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது.
மேலும் சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது.
இந்த சாதத்தை சாப்பிட்டால் உணவில் சர்க்கரையின் அளவு சேர்வது மிக தாமதமாக நடைபெறும், எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.
|
Tuesday, November 11, 2014
சிகப்பரிசியின் அற்புதங்கள்
Labels:
சிகப்பரிசி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment