Pages

Tuesday, November 18, 2014

மீல் மேக்கர் கட்லெட்

Ingredients

    மீல் மேக்கர் - 100 கிராம்
    பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி
    முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி
    உப்பு உருளைக்கிழங்கு - 2
    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
    பட்டை -1 siriyatu
    கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
    கொத்தமல்லி இலை
    புதினா இலை



மீல் மேக்கரை இரண்டு ஸ்பூன் பால் கலந்த நீரீல் கொதிக்க வைத்து, நன்கு குளிர் நீரில் அலசி புழிந்து, மிக்ஸியில் அரைதத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை அவித்து மசித்துக் கொள்ளவும்

மற்ற பொருட்களையும் மிக்ஸியில் ஒன்றாக கலந்து அரைத்துக்கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்)

மீல் மேக்கர், மசித்த உருளை கிழங்கு, மற்ற கலவை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக தட்டவும்

எண்ணெயில் Shallow Fry பண்ணி எடுக்கவும்

சாப்பாட்டிற்கு சைட் டிஸ் ஆகவும் கொடுக்கலாம், மாலை டிபனுக்கு புதினா சட்னி / தக்காளி சாஸ் உடன் இன்னும் அருமையாக இருக்கும்

No comments:

Post a Comment