இதோ இன்னொரு முட்டாள்தனமான செயலி, ஆனால் இதை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள் - இப்படிதான் ஸ்மார்ட்போன் உலகிற்கான புதிய செயலியான லுக்பாரை (LookFor) அதனை உருவாக்கியுள்ள லோகன் ரைலே அறிமுகம் செய்கிறார்.
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு சென்றால், யூக்லிப்டஸ் ஆயில் என்ற நீலகிரி தைலத்தை மறக்காமல் வாங்கி வரச் சொல்லுவோம். அந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்த மருத்துவ மூலிகை எண்ணெய் இது. ஒரு சொட்டு உள்ளங்கையில் விட்டு முகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு சட்டென விலகும். சளியையும், தும்மலையும் தூரவிரட்டும்.