Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label சூரியசக்தி விமானம். Show all posts
Showing posts with label சூரியசக்தி விமானம். Show all posts

Tuesday, December 3, 2013

சூரியசக்தி விமானம்


சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார்.

மிசோரியில் ஏற்பட்ட சூறாவளிப்புயலால் விமான நிறுத்தம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பதிலாகத் தற்காலிகமாக ஓர் ஏற்பாட்டை இந்த விமானத்தை நிறுத்துவதற்காகச் செய்து வைத்துள்ளனர்.