Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label நவீன நிழற்குடைகள். Show all posts
Showing posts with label நவீன நிழற்குடைகள். Show all posts

Saturday, October 19, 2013

தகவல்களை கொட்டித்தரப்போகுது நவீன நிழற்குடைகள்


சென்னையில் நிழற்குடை உள்ள பஸ் நிறுத்தங்கள் ரொம்பவே குறைவு. எங்கு அதிகமான பயணிகள் வருகிறார்களோ அங்கு நிழற்குடை இருக்காது. ஆளே இல்லாத நிறுத்தங்களில் அல்லது பஸ்சே நிற்காத நிறுத்தங்களில் பளபளவென நிழற்குடை அமைத்திருப்பார்கள். இதற்கு காரணம் வியாபார நோக்கத்துக்காக மட்டுமே நிழற்குடைகள் அமைக்கப்படுவதுதான்.