Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label கொலம்பியாமூதாட்டிகல் குழந்தை. Show all posts
Showing posts with label கொலம்பியாமூதாட்டிகல் குழந்தை. Show all posts

Sunday, December 15, 2013

82 வயது பாட்டியின் வயிற்றில் 40 வயது 'கல்' குழந்தை

கொலம்பிகயாவைச் சேர்ந்த 82 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்து 40 வயதான கல் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்த மூதாட்டி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்று வலிக்கான காரணத்தை கண்டறிய எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது மூதாட்டியின் அடி வயிற்றுப் பகுதியில் குழந்தை வடிவில் ஒரு கட்டி இருந்ததை கண்டறிந்தனர். அதனை ஆப்ரேசன் மூலம் அகற்றினர்.