ப்ளாஸ்டிக் - பேராபத்து
உடனடியாக பின்பற்ற வேண்டியநடவடிக்கைகள் :
1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில்சமைக்க வேண்டாம்
2) ஃப்ரிட்ஜின் உறை பெட்டியில் தண்ணீர்பாட்டில்கள் வைப்பதை தவிர்க்கவும்.
3) மைக்ரோ அவனில் உணவு பொருள்களைப்ளாஸ்டிக் உறையில் இட்டு வைப்பதைதவிர்க்கவும்.
மேற்கூறியுள்ள அறிவுறைகளை ஜான்ஹாப்கின்ஸ் என்பவர் தனது அண்மை செய்திஅறிக்கையில் வெளியிட்டுள்ளார். இதே தகவல்வால்டர் ரீட் ஆர்மி மருத்துவ மையத்தாலும்அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் கேஸ்டில் மருத்துவமனையைசார்ந்த உடல்நல திட்ட மேலாளர் டாக்டர்எட்வர்ட் ஃபூஜி மோட்டோ இது போன்ற சுகாதாரதடையை குறித்து ஒரு தொலைகாட்சிநிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார்.