வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் நிரந்தரக் கணக்கு எண் (PAN-Permanent Account Number) பெற்றிருப்பது அவசியம்.
இந்த பான் கார்டு எண் சில செயல்பாடுகளின்போது அவசியம் தேவைப்படுகின்றது.இந்த இடங்களில் பான் கார்டு எண் இருந்தால் மட்டுமே நம் வேலைகள் அங்கே பூர்த்தியாகும். எந்தெந்த செயல்பாடுகளுக்கு அவசியம் பான் கார்டு தேவை என்பதை இங்கே பார்க்கலாம்.
|
சமீபத்தில் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் அளித்த ஒரு பேட்டியில் மக்களுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் இலவசமாக அளிக்கப்படும் என்றும், அத்தியா வசிய மருந்துகளின் விலைகள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இவர் சொன்னதற்கும், அவர் அங்கம் வகிக்கும் தேசிய ஜன நாயக கூட்டணி அரசு செய்கின்ற செயலுக்கும் சம்பந்தமே இல்லை.
வ



.jpg)





முன்னாடியெல்லாம் நிறைய பிரிண்டிங் பிரஸ்கள் இந்த முறையை பின்பற்றிவந்தன. இப்போது இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது. இந்த மிஷினை கண்டிபிடித்தவரின் பெயர் ஜான் கூட்டன் பெர்க். கட்சி போஸ்டர்ல ஆரம்பிச்சு காதுகுத்து வரைக்கும் எல்லாத்துக்குமே கம்போஸிங் பண்ணி பிரிண்ட் பண்ணுற இந்த முறைல தான் எல்லாரும் பத்திரிக்கை அடிச்சுகிட்டு இருந்தாங்க.ஆனா இப்போ கம்ப்யூட்டர் வந்ததுனால வீட்டுலயே டிசைன் பண்ணி பிரிண்டுக்கு மட்டும் பிரஸுக்கு வர்ற கலாச்சாரம் உருவாகிடுச்சு...
கடும் அசதி, திடீர் காய்ச்சல், தசை வலி, தொண்டையில் புண் எனத் தொடங்கி, கடும் வயிற்றுப்போக்கு, உடல் துவாரங்களில் இருந்து ரத்தம் கசிவது வரை சென்று இறுதியில் மரணம்... இதுதான் எபோலா இயங்குமுறை! எய்ட்ஸ் தாக்கினால்கூட, பல ஆண்டுகள் உயிர் வாழ முடியும். ஆனால், எபோலா தாக்கினால் சில மாதங்களில் மரணம் நிச்சயம். நோய் எதிர்ப்பு சக்தி அபாரமாக இருப்பவர்கள் மட்டுமே இதன் தாக்குதலில் இருந்து பிழைக்கின்றனர். சிம்பன்ஸி குரங்குகள், பழந்தின்னி வெளவால்கள், காட்டு மான்கள் போன்றவற்றை எபோலா வைரஸ் தாக்கி, இவற்றின் உடல் திரவங்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. ஒரு மனிதனிடம் இருந்து மற்றவருக்குப் பரவுவதும் உடல் திரவங்கள் மூலம்தான். காற்றின் மூலம், தண்ணீரின் மூலம் இந்த நோய் பரவுவது இல்லை.