Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label புதிய 100 டாலர் நோட்டு. Show all posts
Showing posts with label புதிய 100 டாலர் நோட்டு. Show all posts

Saturday, October 19, 2013

புதிய 100 புதிய 100 டாலர் நோட்டு


அதிநவீன சிறப்பம்சங்களுடன்... அமெரிக்காவில் புதிய 100 டாலர் நோட்டு வெளியீடு.!!
****************************************************
இந்த புதிய 100 டாலர் நோட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு புழக்கத்திற்கு வெளியிடப்படுவதாக முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தாமதமாக நேற்று வெளியிடப்பட்டது.