இந்தப் பக்கம் கோழிப் பண்ணைகள்... அந்தப் பக்கம் தனியார் பள்ளிகள்... இவை இரண்டும்தான் நாமக்கல் மாவட்டத்தின் இரு பெரும் வர்த்தக மையங்கள்! இங்கு மழைக் கால ஈசல்களைப் போல முளைத்து இருக்கும் தனியார் பள்ளிகளில், மாநிலம் முழுவதும் இருந்தும் பிள்ளைகளைக் கொண்டுவந்து கொட்டுகின்றனர் பெற்றோர்கள்.