Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label நுரையீரல். Show all posts
Showing posts with label நுரையீரல். Show all posts

Friday, December 20, 2013

"நுரை‌யீரலு‌க்கு உக‌ந்த ‌பீ‌ன்‌ஸ்"



நமது உடலில் உள்ள முக்கியமான பாகங்களில் நுரையீரலும் ஒன்று. இதில் உள்ள மூச்சுப் பைகளே சுவாசத்தில் பங்கு வகிக்கின்றன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் உயிருக்கு உலைவைக்கும் அளவுக்கு ஆபத்தானவை.

குறிப்பாக புகை பிடிக்கும் பழக்கமும், சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரலை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் நுரையீரல் புற்று நோய் மற்றும் நெஞ்சு சளி, சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல் போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன.

Tuesday, December 10, 2013

நுரையீரலுக்கு வேட்டு வைக்கும் பாப்கார்ன் வாசனை!



மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் ஆகட்டும்...
மெகா ஷாப்பிங் மால்கள் ஆகட்டும்...
நிரம்பி வழிகிற பெரிய்ய்ய்ய்ய்ய பாப்கார்ன் பாக்கெட்டுடன் வலம் வருவது குட்டீஸ், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லாருக்கும் இன்று ஒரு ஃபேஷன். பாக்கெட் 100 ரூபாய் என்றாலும் வாங்கத் தயங்குவதில்லை. அதன் மணமும் சுவையும் ஒரு காரணம் என்றால், ‘சோளப்பொரிதானே... உடம்புக்கு ரொம்ப நல்லது’ என்கிற நினைப்பு இன்னொரு காரணம். ‘நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்பது போல இதன் பின்னே நிறைய பிரச்னைகள்!