எந்த ஒரு முதலீடும் சில காலம் வரை தொடர்ந்து வருவாயைக்
கொடுத்துக்கொண்டே இருக்கும். இதனை பணப் புழக்கம் (Cash Flow) என்பர்.
உதாரணமாக, ஒரு கடன் பத்திரம்வாங்கினால், அதில் குறிப்பிட்டுள்ள வட்டி
விகிதம் (Coupon Rate),முக மதிப்புக்கு (Face Value) ஏற்ப வருடந்தோறும்
வட்டி வருவாய் வரும், அதே போல், அந்தக் கடன் பத்திரத்தின் முதிர்வு
காலத்தில், முக மதிப்பும் திரும்பக் கிடைக்கும்.
Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts
Sunday, November 17, 2013
Saturday, October 26, 2013
உங்கள் Gas பணம் உங்களுக்கு வந்து சேர
இந்த
மாதத்தில் இருந்து GAS சிலிண்டருக்கான மானியம் நமது வங்கி கணக்கில்
நேரடியாக தரப்படுகிறது. அதனால் இனி அணைத்து சிலிண்டர்களுக்கும் ஒரே விலை
தான்.
இது ஒரு வகையில் நல்ல திட்டம் தான். கள்ளசந்தையில் மானியங்கள் தவறாக பயன்படுத்துவது தவிர்க்கப்படும். இருந்தாலும் ஆதார் அட்டை அனைவரும் பெறாததால் இன்னும் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு பல சவால்கள் உள்ளன.
இது ஒரு வகையில் நல்ல திட்டம் தான். கள்ளசந்தையில் மானியங்கள் தவறாக பயன்படுத்துவது தவிர்க்கப்படும். இருந்தாலும் ஆதார் அட்டை அனைவரும் பெறாததால் இன்னும் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு பல சவால்கள் உள்ளன.
Subscribe to:
Posts (Atom)