Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, February 22, 2014

கடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்ஞான ஆய்வு !!



அல்லாஹ்வின் தூதர் மூஸா கடலை இரண்டாக பிளந்தார் என்று அல்
குர்ஆன் மற்றும் பைபிள் குறிபிடுகின்றது இந்த நிகழ்வை விஞ்ஞான பூர்வமாக அளவீடுகளை கொண்டு ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு நிறுவனமான National Center for Atmospheric Research -NCAR மற்றும் அமெரிக்க பல்கலை கழகமான the University of Colorado ஆகியன இந்த சம்பவம் விஞ்ஞான பூர்வமா சாத்தியமானது என்று தெரிவி
த்துள்ளது

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு:

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு:மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்
மத்திய கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினரில் உள்ள பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்படி கோரும் மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.

வரலாற்றை மீட்டெடுப்போம்! வரலாறு திரும்பத் திரும்ப வரும்


மௌலவி, சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,
மொழிபெயர்ப்பாளர், ரஹ்மத் பதிப்பகம், சென்னை.

கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத எந்தச் சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும். ஒரு சமூகத்தின் நிகழ்கால வாழ்க்கையை மதிப்பிடுவதற்கான உரைகல்லும் அளவுகோலும் அதன் கடந்த கால வரலாறுதான்.

20கிமீ பகுதிகளில் இலவச இன்டர்நெட்

20கிமீ பகுதிகளில் இலவச இன்டர்நெட்
மெகா ‘வைஃபை’ மண்டலம் உருவாக்கி உலக சாதனை

பாட்னா : பின்தங்கிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்த பீகார் இப்போது ‘ஹைடெக்’ சாதனை படைத்திருக்கிறது. உலகிலேயே 20 கிமீ பரப்பு பகுதிகளில் இலவச ‘வைஃபை’ மண்டலத்தை உருவாக்கி உள்ளது பீகார்.

ஹிஜாப் உடலுக்குத் திரை! மூளைக்கு அல்ல!!

பிரபல கணினி மற்றும் இணைய நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளது. உலகில் பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டு மழை பொழிகிறது.
தமது சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்க வாஷிங்டனுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் அப்பெண்மணி.

Wednesday, February 19, 2014

பெண்கள் கட்டாயமாக உண்ண வேண்டிய உணவுகள்



ஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில், ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்களால் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளான கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல், மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில தகவல்கள்…

பருக்கள் வராமல் இருக்க…. தொப்பை குறைய…



பருக்கள் வராமல் இருக்க..2 இஞ்சித் துண்டுகளை இடித்து சாறு எடுத்து பிழிந்து அடியில் உள்ள மண்டியை தேனுடன் கலந்து பருக்கள் மீது தடவினால் 3 நாட்களில் குணமாகும்.

நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவ குணமாகும்.

திரிபலா - உடல் பிரச்னைகளுக்கு ஒரே மருந்து

4
இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது.

விளாம்பழம் சாப்பிடுங்க!வியாதியெல்லாம் பறந்திடும்!

4விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

Tuesday, February 18, 2014

மீத்தேன் எமன்!!

'காவிரி டெல்டா' என்றதுமே... அனைவரின்
கண்களிலும் குளுமையைக்
கொண்டு வந்து சேர்ப்பவை... அங்கே திரும்பிய
பக்கமெல்லாம் பசுமைக் கட்டி சலசலக்கும்
விவசாய பூமிதான்! ஆனால், இன்னும் சில
ஆண்டுகளில் இந்த விவசாய பூமியை, மீத்தேன்
எனும் எமன் முழுவதுமாக ஸ்வாஹா செய்யப்
போகிறது என்றால்... நினைத்துப்
பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது!

புற்றுநோய்க்கு எதிரான உணவுப்பொருட்கள்



மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களுள் ஒன்று, புற்றுநோய். அது எந்த வகையிலும் மனிதர்களைத் தாக்கலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் புற்று நோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஏ.டி.எம் இயந்திரத்தை கண்டுபிடித்த இந்தியன்

ஏ.டி.எம் இயந்திரத்தை கண்டுபிடித்த இந்தியன் ஏ.டி.எமை முதன் முதலில் உருவாக்கியவர் ”ஜான் ஷெப்பர்ட் பாரன்”. இந்த ஏ.டி.எம் இயந்திரம் உருவான கதை சுவராஸ்யமானது. ஒரு நாள் அவசரத் தேவைக்காக வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது,வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் பாரன். வீடு திரும்பிய பாரன் குளிக்க சென்றார்.

வாகனத்திருட்டு இனி இருக்காது.!!! ???


டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சதவிபத்துகளை குறைக்கலாம்: 

மாணவரின் அரிய கண்டுபிடிப்பு,,சாதித்த தமிழ் மாணவன் 

இவர் யார் என்று தெரியுமா, Dr.Jonas Salk

இவர் யார் என்று தெரியுமா, Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்.

சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு..?

Monday, February 17, 2014

திமுக செய்திகளை சுடச்சுட படிக்க புதிய வெப்சைட்

திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் கட்சி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள புதிய இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. திமுக 10வது மாநில மாநாடு கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் பிரமாண்டமாக நடைபெற்றது. மாநாடு நடந்த இரண்டு நாட்களும் அங்கு தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். 

'சூரிய ஒளி மின்சாரம் மூலம் ஒரே ஆண்டில் மின்வெட்டைப் போக்கலாம்'


தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைத்தால் ஒரே ஆண்டில் தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கலாம் என வீட்டில் மின்சாரம் தயாரித்து மின் வாரியத்துக்கு விற்பனை செய்யும் விவசாயி சுப்புராயலு தெரிவித்தார்.

Sunday, February 16, 2014

வீட்டுக்கு ஒரு பிள்ளை வைத்தால் பயன்கள் தான் எத்தனையோ!!!


7திங்கள்,மார்ச்,


வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்...இப்படி தமிழ்நாட்டின் சாலைகளில் ஓடும் லாரிகளின் பின்புற தகட்டில் எழுதி வைத்திருப்பார்கள். மக்களை மரம் வளர்க்க தூண்டுவதற்கு இது உதவுமாம். (வேற என்னத்த சொல்ல கேட்டுக் கொள்ள வேண்டியது தான்). கோடிக்கணக்கில் செலவழித்து எத்தனையோ இலவசங்களை வழங்குகிறார்கள். இது போல் மரங்களை வாரி வழங்கியிருந்தால் இந்நேரம் தமிழ்நாடு மிகப்பெரிய மழைக்காடு நிறைந்த மாநிலமாக மாறியிருக்கும்.

கவனமாக சாப்பிடுங்க நாவல் பழம்!


நகரத்தில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் நாவல் பழமரத்தை பார்த்தே பல ஆண்டுகள் ஆகியிருக்கும். கிராமங்களில்  சர்வசாதாரணமாக நாவல் மரங்களை பார்க்கலாம்.