Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 26, 2015

கோக்கனட் பிஷ் ப்ரை

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை ஜூஸ்                 -      2 ஸ்பூன்
கறிவேப்பிலை             -      கொஞ்சம்
மல்லிதழை                 -      தேவையான அளவு
இஞ்சி                     -      1/4துண்டு
உப்பு                      -      1/4 டீ ஸ்பூன்
எலுமிச்சை மிளகு பொடி    -      1ஸ்பூன்
பூண்டு பொடி               -      1/4 தேக்கரண்டி
வஞ்சரமீன்                -      250 கிராம்
எண்ணை                  -      4 ஸ்பூன்
மிளகாய்                  -      1
மிளகாய்தூள்              -      1
தேங்காய் பூ                -      கொஞ்சம்
சோளமாவு                -      2 தேக்கரண்டி

செய்முறை:
இஞ்சிகறிவேப்பிலைகொமல்லிதழைமிளகாய் ஆகியவற்றை மிக்சியில் கொருகொருப்பாக அரைக்கவும்.
எல்லா பொடிகளையும் அரைத்த விழுதோடு கலக்கவும்.
மீனுடன் எல்லா பொருட்களையும் போட்டு மணி நேரம்{ஐஸ் பெட்டியில்ஊறவிடவும்.
ஊறவைத்த மீனை தேங்காய்பூவில் போட்டு பிரட்டவும்.
அதனை அப்படியே தோசை தவாவில் எண்ணை ஊற்றி அப்படியே போட்டு தீயை மிதமாக வைத்து பொரிக்கவும்.
தீயை அதிகமாக வைக்ககூடாதுதேங்காய்பூ விரைவில் கருகிவிடும்.
சுவையான கோக்கனட் பிஷ்ப்ரை ரெடி

No comments:

Post a Comment