Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, November 20, 2014

ப்ளாஸ்டிக் - தடை செய்


ப்ளாஸ்டிக் - பேராபத்து

உடனடியாக பின்பற்ற வேண்டியநடவடிக்கைகள் :

1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில்சமைக்க வேண்டாம்
2) ஃப்ரிட்ஜின் உறை பெட்டியில் தண்ணீர்பாட்டில்கள் வைப்பதை தவிர்க்கவும்.
3) மைக்ரோ அவனில் உணவு பொருள்களைப்ளாஸ்டிக் உறையில் இட்டு வைப்பதைதவிர்க்கவும்.

மேற்கூறியுள்ள அறிவுறைகளை ஜான்ஹாப்கின்ஸ் என்பவர் தனது அண்மை செய்திஅறிக்கையில் வெளியிட்டுள்ளார்இதே தகவல்வால்டர் ரீட் ஆர்மி மருத்துவ மையத்தாலும்அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் கேஸ்டில் மருத்துவமனையைசார்ந்த உடல்நல திட்ட மேலாளர் டாக்டர்எட்வர்ட் ஃபூஜி மோட்டோ இது போன்ற சுகாதாரதடையை குறித்து ஒரு தொலைகாட்சிநிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார்.

ப்ளாஸ்டிக் பாட்டிலில் குடிநீரை உறையவைப்பது ஆபத்தான ஒன்றாகும்ஏனெனில்,அவ்வாறு உறைய வைத்த ப்ளாஸ்டிகில்இருந்து டையாக்ஸின் என்ற நச்சு பொருள்வெளியாகிறதுடையாக்ஸின் என்றவேதியியல் நச்சு பொருள் புற்றுநோய் குறிப்பாகமார்பக புற்றுநோய் உண்டாக காரணமாகிறது.மேலும் டயாக்ஸின்நம் உடல்அணுக்களுக்கும் பெரும் சேதம் உண்டாக்குகிறது.உணவுப் பொருள்களை ப்ளாஸ்டிக் பாத்திரத்தைகொண்டு மைக்ரோ அவனில் வைத்து சுடவைப்பதை தவிர்க்கவும்இந்த அறிவுறைகுறிப்பாக கொழுப்புச் சத்து அடங்கி உள்ளஉணவுக்கு சால பொருந்தும்கொழுப்புச் சத்துவெப்பம் மற்றும் ப்ளாஸ்டிகுடன் இணைந்துடயாக்ஸின் வெளியிடுவதால் நம் உடல்அணுக்களுக்கு இது கேடு விளைவிக்கும்.மாறாகஉணவுப் பொருள்களை கண்ணாடி,பீங்கான் பாத்திரத்தில் சுட வைப்பதுபரிந்துரைக்க பட்டுள்ளதுஇம்முறையால்அதேபயன் டயாக்ஸின் இல்லாமல் பெறப்படுகிறது.ஆகையால்நூடில்ஸ் மற்றும் சூப் போன்றஉணவுகளைஅவை விற்கப்படும்குடுவைகளில் அப்படியே சுட வைக்காமல்மற்றொரு பாத்திரத்தில் மாற்றி சுட வைப்பதேசிறந்த முறையாகும்.காகித உபயோகம் கெடுதல்இல்லையென்றாலும் காகிதத்தின் மூலம் நாம்அறியாத ஒன்றாகும்பதபடுத்தப்பட்டகண்ணாடிக் குடுவைகள் மற்றும் பீங்கான்பாத்திரங்களின் உபயோகம் பாதுகாப்பானஒன்றாகும்சிறிது காலம் முன்னர் ஃபாஸ்ட்ஃபுட் நிலையங்களில் உணவு பொருள்கள்ஃபோம் தட்டுகளில் இருந்து காகித தட்டுகளுக்குமாறியது என்பதை நினைவு கூறுங்கள்.இம்மாற்றம் டயாக்ஸின் வெளியீட்டில் உள்ளஆபத்தால் தான் கொண்டு வரப்பட்டது.

சரண் போன்ற ப்ளாஸ்டிக் உறைகள் மூலம்உருகி வெளி வரும் நச்சு பொருள்கள் உணவில்கலந்து விடும் வாய்ப்பு உள்ளதால் அவற்றைப்ளாஸ்டிக் உறைகளுக்கு பதிலாக காகிததுவாலைகளில் வைத்து சுட வைப்பதுபாதுகாப்பானதுநம் சுற்றுப்புறத்தில் புழங்கும் ப்ளாஸ்டிக் பைகளை தடுப்பது எவ்விதம் ?

பொதுவாகஎல்லோரும் மற்றவர்கள்பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை விமரிசனம்செய்கிறார்கள். ஆனால் தான் பொருள் வாங்கசெல்லுகையில் போதிய அளவு பைகளைஎடுத்துக் கொண்டு போவதில்லை.உச்சநீதிமன்றம்மாநில அரசாங்கம்மற்றும்குடியிருப்போர் நலச்சங்கம் ப்ளாஸ்டிக் மற்றும்ப்ளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை தடைவிதிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

இருப்பினும்தற்போதும் கூட நம்மில் பலர்,ப்ளாஸ்டிக் பைகளில் பொருள்கள்வாங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்மேலும்வணிக நிறுவனங்களும் ப்ளாஸ்டிக் பைகளில்வைத்து தான் பொருள்களைவிநியோகிக்கிறார்கள்பல மாநிலங்களில்ப்ளாஸ்டிக் முழுவதும் தடை விதிக்கப் படாமல்40 மைக்ரானிற்கும் குறைவான தடிமன் உள்ளப்ளாஸ்டிக் பைகளை மட்டுமே தடைசெய்துள்ளார்கள்காலப்போக்கில் மக்கி விடும்பொருளாக ப்ளாஸ்டிக் இல்லாததால் நம்சுற்றுசூழலுக்கும் சமுதாய கட்டமைப்புமேலாண்மைக்கும் அதீத சேதம் உண்டாகிறது.ப்ளாஸ்டிக் பைகளை தவிர்ப்பது எவ்விதம் ?

பெருவாரியான மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டோ அல்லது அதற்குண்டான சட்டதிருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டோ உள்ளநிலையிலும்ப்ளாஸ்டிக் பைகளின் தேவைஎன்னவோ அனைத்து பகுதிகளிலும்எதிரொலிக்கத்தான் செய்கிறதுஇருப்பினும்ப்ளாஸ்டிக் பை தயாரிப்பாளர்கள் மற்றும்விற்பனையாளர்கள்இதை விட மலிவானமற்றும் வசதியான மாற்றுப்பொருள் இல்லைஎன்ற வாதத்தை முன் வைக்கிறார்கள்.

அதிர்ஷ்டவசமாகபிளாஸ்டிக்கை தவிர்க்க பலஎளிய முறைகள் உள்ளன என்பது ஆறுதலானசெய்தியாகும்.

கீழ்வருவன நம் சுற்றுபுறத்தில் பிளாஸ்டிக்கைதவிர்க்க உதவும் ஆலோசனைகள் ஆகும் :

அவ்வப்போது புதிய ப்ளாஸ்டிக் பைகளைவாங்காமல்உங்கள் இல்லத்தில் ஏற்கெனவேநீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பிளாஸ்டிக்பைகளையே தொடர்ந்து பயன்படுத்த உறுதிபூணுங்கள்.

உணர்ச்சிபூர்வ கொள்முதல் : தாங்கள் சொற்பபொருள்களையே வாங்கும் பட்சத்தில்அதற்காக பைகளை கோராமல் தங்கள்கைகளிலேயெ எடுத்துச் செல்லும் வழக்கம்கொள்ளுங்கள்குடும்பத்தினர் உடனோ அல்லதுநண்பர்களுடனோ ஷாப்பிங் செல்லும்பட்ச்சத்தில் எல்லோரும் பொருள்களை பகிர்ந்துசுமக்கும் வண்ணம் வழி வகுங்கள்.

மொத்த கொள்முதல் செய்யும் போதுகடைகளில் உள்ள தள்ளு வண்டிகளைபயன்படுத்தி உங்கள் வாகனத்தைஅடையுங்கள்.

இல்லம் சேர்ந்தவுடன் பொருள்களைகூடையிலோ அட்டை பெட்டியிலோ கொண்டுசெல்லுங்கள்.

எவ்வாறு ஆயினும் அட்டை பெட்டிகள் மற்றும்ஜாடிகள்ப்ளாஸ்டிக் பையை காட்டிலும் அதிககொள்ளளவு கொண்டவை ஆகும்.

பெரும்பாலும் ஷாப்பிங்கின் போது மக்கிப்போகும் தன்மையுள்ள பைகளையேபயன்படுத்துங்கள்அவ்வாறுபயன்படுத்துகையில்அவை பூமியில் கலந்துமக்கிப் போகும்ஆகையால்தேவை இல்லாபொருள்கள் அகற்றப்படுவதற்கு சந்தர்ப்பம்வாய்க்கக் கூடும்.

உங்கள் கைப்பையிலோ பெட்டியிலோ மடக்கிவைத்துக் கொள்ள மற்றும் மீண்டும் மீண்டும்பயன்படுத்த ஏதுவாக உள்ள பைகளையேஉபயோகப் படுத்தவும்ஒவ்வொரு முறையும்பயன்படுத்திய பைகளை உங்கள் வீட்டுவாசலிலேயே வைத்திருந்து அடுத்த முறைஷாப்பிங் செல்லுகையில் இலகுவாகஅவைகளை உங்கள் வாகனத்தில் வைத்துக்கொண்டு புறப்படுவது புத்திசாலித்தனமாகும்.

ப்ளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்படும்முன்னரே மனிதனின் வணிக வாழ்க்கைதொடங்கி விட்டது என்பதை நினைவில்கொள்ளவும்அந்த கால கட்டத்தில் தாங்கள்வாங்கிய காய்கறிகள்மளிகை மற்றும் இதரதினசரி உபயோகப் பொருள்களை மக்கள் சனல்பையிலோ பிரம்புக் கூடையிலோ அல்லதுதுணிப்பைகளிலோ தான் ஏந்திச் சென்றார்கள்.இதே முறையை நீங்களும் பின்பற்றிப்ளாஸ்டிக்கை தடை செய்த பெருமையைகுடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம்பறைசாற்றிக் கொள்ளலாமே !பழைய செய்திதாள்கள் மற்றும்பத்திரிக்கைகளை வெட்டி சிறிய காகித பைகள்மற்றும் பொட்டலங்கள் செய்யும் சிறு தொழில்நிறுவனங்களுக்குஅவற்றை தானம் செய்துவிடவும்.

ப்ளாஸ்டிக் பைகள் பொதுவாக மறுஉபயோகத்திற்கு சிறந்தவை ஆகும்ஆயினும்இதை அறியாத நிலைமையும்இதைபழக்கமாக கொள்ளும் எண்ணமும் மக்களுக்குஇல்லாதது வேதனைக்குரியதுஇதே போல்ப்ளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்வது புதியபைகளை உருவாக்குவதைக் காட்டிலும் செலவுமிகுந்தவை என்ற தவறான எண்ணமும்நிலவுகிறதுஉண்மை என்னவென்றால்,ப்ளாஸ்டிக் பைகளின் மறுசுழற்சி புதியபைகளை உருவாக்குவதைவிட நான்கு மடங்குசெலவு குறைந்த ஒன்றாகும்.

ஆகையால்பூமியில் ப்ளாஸ்டிக் பைகளைஎரியும் பழக்கத்திற்கு உள்ளாகி அவ்வாறுகுவிந்துள்ள பொருள்களால் நம் பூமி நிறைந்துவருகிறது என்று புலம்புவதைக் காட்டிலும்,ப்ளாஸ்டிக்கின் மறுசுழற்சியை மனதாரஊக்குவிக்கலாமே !நமது சுற்றுசூழலைப் பற்றி எப்போதும் குறைகூறிக்கொண்டிருக்கும் நாம் ஷாப்பிங்செல்லுகையில் பைகளை கொண்டுசெல்லாமல் வெறும் கைகளை வீசிக் கொண்டுபோவது வேடிக்கையான விநோதம் அல்லவா ?

சில மளிகை கடை மற்றும் சூப்பர்மார்கெட்டுகளில் ஒரு ப்ளாஸ்டிக் பைக்கு 5ரூபாய் வசூலிக்கிறார்கள்அதை விலைகொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்கள்ஏன்வீட்டில் இருந்தே ஒரு பையை எடுத்து செல்லக்கூடாது ?

வீடு சிறந்தால் நாடு சிறக்கும் என்று பழமொழிகூறும் நாமே ப்ளாஸ்டிக் பைகள்பொருத்தவரையில் வீட்டில் இருந்து தொடங்கபழக்க்கத்தை மறந்து விடுகிறோம்.

ஒருமுறை உங்கள் வாழ்க்கையில் இருந்துப்ளாஸ்டிக்கை அகற்றி விட்டால்ஒரு பெரியவிழிப்புணர்சிக்கு மகத்தான பங்காற்றியதற்கானபெருமை உங்கள் வசமே !

உங்கள் குடியிருப்பில் மற்றும் சுற்றுசூழலில்ப்ளாஸ்டிக்கின் தடை அமல் படுத்தப் படுவதுஎன்பது சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்றும் பெரும்தொண்டாகும்.

நினைவிருக்கட்டும்இப்பூமியின் எதிர்காலம்நம் கையில் !
இனிமேல் நீங்கள் எளிதாக செய்யக் கூடியஒன்று :உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மதிக்கும்மற்றும் அன்பு வைத்திருக்கும் அனைவரிடமும்இந்த கட்டுரையை பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment