வணக்கம் நண்பர்களே.. தமிழ்நாடு அரசுப் 
பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் - IV க்கான பொது அறிவுப் பகுதிக்குப் 
பயன்படும் முக்கிய தகவல்களை பட்டியலிட்டுள்ளேன். உலகத்திலேயே மிக உயரமானவை, 
மிகப்பெரியவை, மிக ஆழமானவை, மிகச் சிறியவை என்னென்ன என்பதை இப்பட்டியலைப் படித்துத் 
தெரிந்துகொள்ளலாம். இதன் தொடர்ச்சி நாளை வெளிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 
| 
 
Archipelago - தீவுக்கூட்டம் 
 | 
| 
 
Area  
 | 
 
பரப்பளவு 
 | 
| 
 
Smallest State in Area 
 
 | 
 
கோவா 
(India) 
 | 
| 
 
Smallest Union 
Territory  
 | 
 
லட்சத்தீவுகள் 
 | 
| 
 
Largest State in Area 
 
 | 
 
ராஜஸ்தான் 
(India) 
 | 
| 
 
Largest City in 
Area(World)  
 | 
 
ஹூலுன்பீர், சீனா 
 | 
| 
 
ANIMAL - மிருகம் 
 | 
| 
 
Tallest Living Animal 
 
 | 
 
ஒட்டகச் 
சிவிங்கி 
 | 
| 
 
Fastest animal at short 
run  
 | 
 
சிறுத்தைப் 
புலி 
 | 
| 
 
Largest existing land 
animal  
 | 
 
ஆப்பிரிக்க 
காட்டு யானை 
 | 
| 
 
Most intelligent animal 
 
 | 
 
மனிதக் 
குரங்கு 
 | 
| 
 
Bay - விரிகுடா 
 | 
| 
 
Largest Bay 
 
 | 
 
ஹட்சன்யே 
 | 
| 
 
Bell 
 | 
 
மணி 
 | 
| 
 
Largest Bell (World) 
 
 | 
 
கிரேட் பெல் 
மாஸ்கோ 
 | 
| 
 
Bird  
 | 
 
பறவை 
 | 
| 
 
Largest Bird 
 
 | 
 
நெருப்புக் 
கோழி 
 | 
| 
 
Largest Sea Bird 
 
 | 
 
அல்பட்ராஸ் 
 | 
| 
 
Fastest Bird 
 
 | 
 
ரீங்காரம் 
செய்யும் சிறு பட்சி 
 | 
| 
 
BRIDGE - பாலம் 
 | 
| 
 
Longest Railway Bridge 
Span  
 | 
 
சோன்பால் 
(பீகார்) 
 | 
| 
 
Largest Cantilever 
Bridge and Busiest Bridge  
 | 
 
ஹௌரா பாலம் 
(கொல்கத்தா) 
 | 
| 
 
BUILDING - கட்டிடம் 
 | 
| 
 
Highest Building 
(World)  
 | 
 
பூர்ஜ் கலிபா 
துபாய் 828 மீ. 
உயரம். 
 | 
| 
 
Grand Beauty Building 
 
 | 
 
தாஜ் மஹால் 
(இந்தியா) 
 | 
| 
 
CANAL - கால்வாய் 
 | 
| 
 
Longest Canal (India) 
 
 | 
 
சாரதா 
கால்வாய் 
 | 
| 
 
Longest Big Ship Canal 
(World)  
 | 
 
சூயஸ் கால்வாய் 
எகிப்து 161 கி.மீ. 
 | 
| 
 
Longest Small Ship 
Canal  
 | 
 
பெலாய் 
(Beloye) ஒயிட் 
சீ, பால்டிக் 
கால்வாய் (CIS) 226 கி.மீ. 
 | 
| 
 
CAVE TEMPLE - குகைக்கோயில் 
 | 
| 
 
Largest & Biggest 
Cave  
 | 
 
எல்லோரா 
(மகாராஷ்டிரா) Temple 
(India) 
 | 
 
 
| 
 
Delta – டெல்டா 
 |  
| 
 
Largest Delta (World) 
 
 | 
 
சுந்தர்பன்ஸ்(கங்கை நதி பள்ளத்தாக்கு, இந்தியா) 
 |  
| 
 
DESERT- பாலைவனம் 
 |  
| 
 
Largest Desert (India) 
 
 | 
 
தார்பாலைவனம் 
 |  
| 
 
Largest Desert (World) 
 
 | 
 
சகாரா 
பாலைவனம் 
(ஆப்ரிக்கா) 
 |  
| 
 
Largest Desert (Asia) 
 
 | 
 
கோபி 
பாலைவனம் 
(மங்கோலியா) 
 |  
| 
 
DOME – மண்டபம் 
 |  
| 
 
Largest & Biggest 
Dome (India)  
 | 
 
அசாம் 
 |  
| 
 
Largest Forest (World) 
 
 | 
 
ஊசியிலைக் 
காடுகள் 
(வட ரஷ்யா) 
 |  
| 
 
GATEWAY – நுழைவாயில் 
 |  
| 
 
Highest Gateway 
 
 | 
 
புலந்தர்வாசா (53.6மீ) 
 |  
| 
 
HARBOUR 
 
 | 
 
துறைமுகம் 
 |  
| 
 
Largest Natural 
Harbour (India)  
 | 
 
விசாகபட்டிணம் 
 |  
| 
 
HOTEL – ஓட்டல் 
 |  
| 
 
Biggest Hotel (India) 
 
 | 
 
ஒபராய் – ஷெராடன், மும்பை 
 |  
| 
 
ISLAND - தீவு 
 |  
| 
 
Largest island 
 
 | 
 
கிரீன்லாந்து 
 |  
| 
 
Largest Lake(India) 
 
 | 
 
ஊலார் 
ஏரி 
(காஷ்மீர்) 
 |  
| 
 
Largest Lake (World) 
 
 | 
 
காஸ்பியன் 
கடல் (ரஷ்யா) 
 |  
| 
 
Largest Fresh Water 
lake (World)  
 | 
 
லேக் 
கபீரியர் 
(அமெரிக்கா) 
 |  
| 
 
Deepest Lake 
 
 | 
 
பைகால் 
ஏரி 
(சைபீரியா) 701 மீ. 
 |  
| 
 
Highest lake (World) 
 
 | 
 
டிடிகா (பொலிவியா) 3854 மீ. உயரம் 
 |  
| 
 
Library – நூலகம் 
 |  
| 
 
Largest Library 
(World)  
 | 
 
யுனைடெட் 
ஸ்ட்டேட்ஸஃ லைப்ர்ரி ஆப் காங்கிரஸ் – (வாசிங்கடன்) 
 |  
| 
 
லெனின் ஸ்டேட் 
லைப்ரரி  
 | 
 
மாஸ்கோ (ரஷ்யா) 
 |  
 
 
  
 
 |  
 
 
 | 
 
தேர்வுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள 
நிலையில் இத்தகைய தகவல்களும் உங்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் 
பகிர்ந்துள்ளேன்.. இப்போது மட்டுமல்ல.. எப்போதும் இத்தகைய பொது அறிவுத் தகவல்கள் 
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் பயனிளக்கும் என்பதில் சந்தேகமில்லை.. நன்றி 
நண்பர்களே..!!
நன்றி:தங்கம்பழனி
 
No comments:
Post a Comment