நேந்திரம் பழ சாண்ட்விட்ச் 
 
தேவையானவை: 
நேந்திரம் பழம் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், 
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்தை 
கரைத்து வடிகட்டவும். இதனுடன் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து 
பூரணம் போல சுருள கிளறி இறக்கவும். நேந்திரம் பழத்தின் தோலை நீக்கி நீளவாக்கில் 
இரண்டாக வெட்டவும். ஒரு பாதியின் மீது பூரணத்தை தடவி, மேலே இன்னொரு பாதியை வைத்து 
மூடி சாண்ட்விச் போல் பரிமாறவும்.
இணையத்திலிருந்து மெஹர் சுல்தான்...
No comments:
Post a Comment