Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, January 21, 2014

தெரிந்து கொள்வோம் வாங்க!


*.ரோலர் கோஸ்டர்சில் பயணம்
செய்பவர்களுக்கு மூளையில் ரத்த
அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள்
அதிகம் உள்ளது.

*.நீல நிற
கண்களை உடையவர்களுக்கு இருட்டில்
மற்றவர்களைவிட பார்வைத்திறன்
அதிகம்.



*.சிறிதளவு மதுவை தேளின்
மீது விட்டால் போதும்
அது மது மய்க்கமடைந்து இறந்து விடும்
.
*.உலகில் பயன்படுத்தப்படும்
பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில்
பயன்படுத்தப்படுகிறது.அதேப்போல்
மின்சாரமும் 33 சதவீதம் அமெரிக்கர்கள்
பயன்படுத்துகின்றனர்.

*.ஒருமணி நேரம் காதில் இயர்போன்
அணிந்து பாட்டு கேட்டால் காதில் உள்ள
பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல
மடங்கு அதிகரிக்கிறது.

*.வலது கைப்பழக்கம் உள்ளவர்கள்,
இடது கைப்பழ்க்கம் உள்ளவர்களை விட
சராசரியாக் 9 வருடங்கள் அதிகம்
உயிர்வாழ்வர்.

*.ஒரு முறை புன்னகை புரிவதன்
மூலம் குறைந்தபட்சம் 30
தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது
.

*.நமது மூக்கு உடலில் “ஏர் கண்டீசன்”
போன்று செயல்படுகிறது,
இது உடலுக்குள்
குளிர்க்காற்றை வெப்பப்படுத்தி
அனுப்புகிறது.
வெப்பகாற்றை குளிரூட்டி
அனுப்புகிறது. காற்றில் உள்ள
மாசுக்களைத்
தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும்
வடிகட்டியாக செயல்படுகிறது.

*.நமது மூளை சக்தி வாய்ந்த
கம்ப்யூட்டரை விட, மிகவும்
சக்தி வாய்ந்தது. மூளை 100 பில்லியன்
நரம்பு செல்களால் உருவானதாகும்.

*.நமக்கு மகிழ்ச்சி அளிக்கும்
செயல்களை பார்க்கும் போது,
நமது விழித்திரையானது சாதாரண
நிலையை விட 45 சதவீத அளவில்
விரிந்து விடுகிறது.

*.தேன் எளிதில்
ஜீரணமாவதற்கு காரணம்,
அது ஏற்கனவே தேனிக்களால்
ஜீரணமாக்கப்பட்டிருப்பதுதான்.

*.டைட்டானிக் கப்பல் தயாரிக்க வெறும் 7
மில்லியன் டாலர் மட்டும்தான், ஆனால்
படம் எடுக்க 200 மில்லியன் டாலர்
செலவானது.

*.மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத
ஒரே ஒரு பகுதி கண்ணின்
கருவிழி மட்டுமே.

*.உலக அளவில் மனிதனின்
இறப்பிற்கு அதிகளவில் காரணமாக
இருப்பது கொசுக்கள்தான்.

No comments:

Post a Comment