Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, January 21, 2014

தெரிந்து கொள்வோம் வாங்க!


@. சட்டை போடாமல் கார்
ஓட்டக்கூடாது என்பது தாய்லாந்து நாட
.
@. டைம் தெரிஞ்சிக்கனுமா ? Time now
அப்படின்னு கூகுள் சர்ச்ல
அடிச்சா இப்போ என்ன
டைம்ன்னு தெரிஞ்சிடும்.


.
@. இன்டர்நெட்
பயன்படுத்துவது மனிதனின்
அடிப்படை உரிமை என்று 2011ல்
ஐநா சபை தீர்மானம்
கொண்டு வந்துள்ளது!!.
@. புகழ்பெற்ற டாம் அன்ட்
ஜெர்ரி கார்டூன்களின்
இறுதி எப்பிசொட்
எப்போதோ முடிந்து விட்டதாம்!
அதில் அவை இரண்டும்
தற்கொலை செய்து கொண்டனவாம்!!
.
@. பல கோடி வருடங்களுக்கு முன்
உருவான அணுத்துகள் சந்ததி தான்
உங்க உடம்பிலுள்ளது!!
உங்க உடலிலுள்ள இந்த
அணுவிற்கு பில்லியன்களுக்க
ு மேல் வயசாச்சி!!
.
@. சாண்டா கிளாஸ் கிறிஸ்துமஸ்
தாத்தா 1920 கோககோலா விளம்பரத்தில்
தோன்றிய பின்தான்
சிகப்பு உடை அணிய துவங்கினார்!
அதற்குமுன் நீலம், பச்சை, மஞ்சள்! @. சட்டை போடாமல் கார்
ஓட்டக்கூடாது என்பது தாய்லாந்து நாட
.
@. டைம் தெரிஞ்சிக்கனுமா ? Time now
அப்படின்னு கூகுள் சர்ச்ல
அடிச்சா இப்போ என்ன
டைம்ன்னு தெரிஞ்சிடும்.
.
@. இன்டர்நெட்
பயன்படுத்துவது மனிதனின்
அடிப்படை உரிமை என்று 2011ல்
ஐநா சபை தீர்மானம்
கொண்டு வந்துள்ளது!!.
@. புகழ்பெற்ற டாம் அன்ட்
ஜெர்ரி கார்டூன்களின்
இறுதி எப்பிசொட்
எப்போதோ முடிந்து விட்டதாம்!
அதில் அவை இரண்டும்
தற்கொலை செய்து கொண்டனவாம்!!
.
@. பல கோடி வருடங்களுக்கு முன்
உருவான அணுத்துகள் சந்ததி தான்
உங்க உடம்பிலுள்ளது!!
உங்க உடலிலுள்ள இந்த
அணுவிற்கு பில்லியன்களுக்க
ு மேல் வயசாச்சி!!
.
@. சாண்டா கிளாஸ் கிறிஸ்துமஸ்
தாத்தா 1920 கோககோலா விளம்பரத்தில்
தோன்றிய பின்தான்
சிகப்பு உடை அணிய துவங்கினார்!
அதற்குமுன் நீலம், பச்சை, மஞ்சள்!.

No comments:

Post a Comment