Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, January 24, 2014

தெரிந்து கொள்வோம் வாங்க!


உயிரினங்களில் ‌ சில வியப்பு ...

- பறவையின் இறகுகளின்
எடை அதன் எலும்புக் கூட்டின்
எடையை விட அதிகம்.
-
சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது .


- ஆப்பிரிக்க
யானைகளுக்கு உணவை மெல்ல
இருக்கும் பற்களின்
எண்ணிக்கை நான்கே நான்குதான்.
- மிகவும் சிறிய இருதயம்
கொண்ட மிருகம் சிங்கம் .
- பாம்புகளுக்கு ஒரு நுரையீரல்
மட்டுமே உள்ளது.
-
ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள்
உள்ளன .
- கட்டுல் என்ற
வகை மீனுக்கு மூன்று இதயங்கள்
உண்டு .
- மின்னல்தாக்கி இறந்து போன
மிருகங்களை மற்ற மிருகங்கள்
உண்ணாது .
- முள்ளம் பன்றி எலி இனத்தைச்
சேர்ந்தது .
- இறால் மீனுக்கு இருதயம்
அதன் தலையில் உள்ளது.
- கடலில் வாழும் நட்சத்திர
மீன்களின் உடலில் மூளை என்ற
பகுதி கிடையாது.
- நம்மால் இரண்டு கண்களிலும்
ஒரே காட்சியைத்தான் காண
முடியும் . ஆனால் ஓணான்களால்
இரண்டு கண்ணில்
இரண்டு வெவ்வேறு காட்சிகளைக்
காண முடியும் .
- வெட்டுக்கிளிக்கு காதுகள்
காலில் உள்ளன.
- நண்டுகளுக்குப் பற்கள்
வயிற்றில் உள்ளன.
- உலகில் எல்லாப் பிராணிகளும்
முன் பக்கமாகவே நடக்கும் .
ஆனால்
நண்டு மட்டுமே பக்கவாட்டில்
நடக்கக் கூடியது.
-
உலகில் ‌ கிட்டத்தட்டஇருபதாயிரம்
வகை பட்டாம்பூச்சிகள்

No comments:

Post a Comment