Monday, September 29, 2014
எந்ததெந்த மண் வகைகளில் எந்தெந்த பயிர்கள் விளையும்?
கந்தக பூமி:
இந்த மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில் சோளம், கேழ்வரகு, பருத்தி, தினை, கம்பு, ஆமணக்கு, அவரை, பழமரம், கிராம்பு, மிளகு, ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.
கருமணல் பூமி:
கருமணல் கலந்த பூமியில் கரும்பு, சாமை, தட்டைபயிறு, முருங்கை போன்ற சில பயிர்கள்தான் நன்றாக வளரும்.
சாம்பல் நிற பூமி:
சாம்பல் நிற மண்ணில் வெங்காயம், புகையிலை, வாழை, பருத்தி, நிலக்கடலை நன்றாக வளரும்.
மரப்பெட்டிகளில் வளர்க்கக்கூடிய சில செடிகள்
மரப்பெட்டிகளில் வளர்க்கக்கூடிய சில செடிகள் மரப்பெட்டியில் செடிகளை வளர்க்கும் முன் ஒருசிலவற்றை கவனிக்க வேண்டும். அதில் முதன்மையானது தண்ணீரை தக்க வைக்கும் திறன் உள்ளதா என்று பார்க்க வேண்டும். பின் அதில் கெமிக்கல் எதுவும் இல்லாதவாறு நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இறுதியில் அதனை எந்த இடத்தில் வைத்தால், செடிக்கு தேவையான அனைத்தும் கிடைத்து நன்கு வளர்ச்சியடையும் என்று யோசித்து, அந்த இடத்தில் வைக்க வேண்டும்.
தர்பூசணி சாகுபடி முறைகள்!
தகிக்கும்
வெயிலுக்கும், தவிக்கும் தாகத்திற்கும் அருமருந்தாக திகழ்கிறது தர்பூசணி.
நீர்ச்சத்து நிறைந்த இத் தர்பூசணி நிறைய மருத்துவப் பயன்களையும்
கொண்டுள்ளது. சிட்ரல்லூஸ் லனாடஸ் என்ற தாவரவியல் பெயரைக் கொண்டுள்ள தர்பூசணி குர்குபிடேசியே குடும்பத்தைச் சேர்ந்தது.
ரகங்கள்:
பி.கே.எம். 1,
சுகர்பேபி,
அர்காமானிக்,
டிராகன் கிங்,
அர்கா ஜோதி,
ரகங்கள்:
பி.கே.எம். 1,
சுகர்பேபி,
அர்காமானிக்,
டிராகன் கிங்,
அர்கா ஜோதி,
விரால் மீன் வளர்ப்பு அதிக லாபம் ;-
ஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து. இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும். விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்” என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர் #ஹனீபா.
''பால் பற்றிய ஒருஎச்சரிக்கை செய்கிறது.தமிழக விவசாயிகள் சங்கம்''
''உடல் நலத்திற்கு பால் நல்லது அல்ல! ஒரு எச்சரிக்கை.
விவசாயிகளிடம் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் வாங்கிச் செல்லப்படும் பாலில் தண்ணீர் கலந்து விற்று கொள்ளையடிப்பார்கள்.
ஆனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயி எப்போதும் ஓட்டாண்டியாகவே இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
ஆனால் ஒரு ரூபாய் பால்விலை உயர்ந்தால் ''ஊரே நாடே ஐயோ பால் விலை ஏறிபோச்சே ''என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் எல்லோரையும் பார்த்து கேட்கிறோம்.
Saturday, September 27, 2014
முத்து ரகசியம்
மழைத்துளி சிப்பிக்குள் விழுந்து முத்தாகிறது என்கிறார்களே… அது உண்மை இல்லை. அது கவிஞர்களின் கற்பனை. உண்மை என்ன தெரியுமா-?
முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில்
வாழ்பவை. முத்துக் குளிக்கின்றவர்கள் கூட கடலின் அடிக்குச் சென்று தான்
முத்து எடுப்பர். இதனை முத்துக் குளித்தல் என்று கூறுவார்கள். எனவே
முத்துச் சிப்பிக்குள் மழை நீர் விழ வாய்ப்பே இல்லை. மழைநீர்த் துளிகள்
கடலின் மேற்பரப்பில் விழக்கூடியது. வீழ்ந்தவுடனே கடல் நீரில் கலந்துவிடும்.
அடியாழத்தில் உள்ள சிப்பிக்குள் மழைநீர் செல்லாது.
ஆறு வகையான மாரடைப்புகளும் – அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்!
மாரடைப்பா…
இல்லையா என்ப தை ஐந்தே நிமிடத்தில் கண்டு
பிடித்துவிடலாம். இதை உடனடி யாக கவனிக்காவிட்டால் இதயத் தின் திசுக்களை
செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப்பட்டு, மார்பு வலி,
மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என் று அடுத்தடுத்து தொடர்ந்து,
கடைசியில் திடீர் மரணம் சம்
பவித்துவிடும். உலகஇதயகுழு , ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அ
மெரிக்க ஹார்ட் சங்கம் இந் த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு
அமைத்து, மார டைப்பின் வகைகளை வகுத்து ள்ளன.
புதிய வீடு கட்ட போகிறீர்களா?
புதிதாக
வீடு கட்டுபவர்கள் தங்களுடைய வீடு இப்படி தான் அமைக்க வேண்டும் என்ற
கனவுடன் இருப்பார்கள். ஆனால் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நபர் கனவை
நிறைவேற்றக்கூடியவராக இருப்பாரா என்ற கவலை ஒரு புறம் இருக்க செய்யும்.
உங்கள் கனவு இல்லம் நனவாக சில முக்கிய அம்சங்களை புதிய வீடு கட்ட
உள்ளவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.மழைக்காலத்தில் வீட்டை பராமரிக்க எளிய வழிகள்
மழைக்காலம்
வந்து விட்டால் வீட்டை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் வீட்டுக்குள் கிருமிகள் விஸ்வரூபமெடுத்து நமக்கு நோய்களை
ஏற்படுத்தி விடும். ஆகையால் வீட்டை கிருமிகளின் பாதிப்பில் இருந்து
விடுவித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதற்கு எளிய முறையில் எப்படி
பராமரிப்பை மேற்கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையின் நன்மைகள்!!!
உண்ணும்
உணவில் சேர்க்கும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப்
பாதுகாப்பவைகளாகும். உதாரணமாக, அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும்
கறிவேப்பிலையை சொல்லலாம். இந்த கறிவேப்பிலை உணவிற்கு மணம் கொடுப்பதுடன்,
ஆரோக்கியத்தை காப்பவையாகவும் உள்ளன. மேலும் ஆய்வுகள் பலவற்றில்
கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறது.Friday, September 26, 2014
மூணாறு
சுற்றுள்ள தளம் மூனார் பற்றிய தகவல் !!!
இப்ப நம்ம தமிழ் நாட்டில் ரெம்ப சூடு அதிகமாகிவிட்டது .அதனால் மக்கள் அனைவரும் விடுமுறையே கழிக்க மலை பகுதியே நோக்கி செல்கிறார் .அப்படி போகும் இடங்களில் மூனார் முக்கிய இடத்தை பிடிக்கும் .அதை பற்றிய சில தகவல்கள் . இன்னும் உங்களுக்கு எதாவது மூனாரை பற்றிய தகவல்கள் இருந்தால் கம்மேன்ட்டில் பதிவு செய்யவும் .
இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். . நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை. கண்கவர்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. தமிழ்நாட்டிலிரிருந்து போடிநாயக்கனூர் வழியாக செல்ல வேண்டும். இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம்.
Thursday, September 25, 2014
காபுலி புலாவ் – ஆப்கான் சிக்கன் புலாவ்
தேவையான பொருட்கள்
- கருப்பு மிளகு தூள் – 1 தேக்கரண்டி
- ஏலக்காய் – 3
- பிரிஜ்ஜி இலை – 2
- இலவங்கப்பட்டை- 2
- கரம் மசாலா தூள் 1/4 தேக்கரண்டி
- சீரகம் தூள் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி விதை தூள் – 1 தேக்கரண்டி
- சிகப்பு மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- கோழி, தோல் நீக்கியது – 8-10 துண்டுகளாக வெட்டவும்
- பாஸ்மதி அரிசி – 3 கப்
- தயிர் – 1 மே.கரண்டி
- பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
புகையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
மனித வாழ்வில் கல்விச்செல்வம், பொருட்செல்வம் என்று எத்தனையோ செல்வங்கள் இருந்தாலும், உடல் ஆரோக்கிய செல்வம் இல்லையென்றால், மற்ற செல்வங்களையெல்லாம் மகிழ்வோடு அனுபவிக்க முடியாது. அந்த வகையில், நோய்கள் வராமல் தடுப்பதிலும், வந்த நோய்களில் இருந்து மீண்டு வருவதிலும், மக்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்.
காலை எழுந்தவுடன்…வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்
காலையில் கண்
விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல்
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத்
தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில்
நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை
முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச்
செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?
செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?தமிழர் பயன்படுத்திய காசுகள் பற்றிய வரலாற்று தகவல்கள் !!
மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும்
பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த
நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர்
தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறாடமிருந்து
வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில்
அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.
Sunday, April 20, 2014
இரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…!
இது வரை அதிக விபத்து இரவு நேரத்தில் நடக்கும் காரணம் – பெரும்பாலான ஹைவேக்களில் இரவு விளக்கு இல்லமல் போவது தான். அதை போக்கும் வ்ண்ணம் ரிஃப்ளக்டிவ் ஸ்டிக்கர்ஸ் கொண்டு வந்ததனர். ஆனாலும் இந்த ரிஃப்ளக்டிவ் வேலை செய்ய வெளிச்சம் தேவை. கும்மிருட்டில் அந்த ரிஃப்ளக்டிவ் ஸ்டிக்கர்ஸ் வேலை செய்யாது என தெரிந்து எப்படி ரேடியம் பொருத்திய வாட்ச்சுகள் வெளிச்சம் தருமோ அதே போல ஒரு புது டெக்னாலாஜியை அறிமுகபடுத்தி டெஸ்ட்டும் செய்திருக்கின்றனர் ஆம்ஸ்ட்டர்டாம் ஹைவேயில்.
கெப்லர் 186f புது கிரகம் – மனிதன் வசிக்கும் வகையில்
கெப்லர் 186f புது கிரகம் – மனிதன் வசிக்கும் வகையில் பூமியை விட பெரிய கிரகம் …!
நாசா தான் முதன் முதலாம் கெப்லர் 186f கிரகத்தை கண்டுபிடித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதில் இப்போதைய டெவலப்மென்ட் இது மனிதர்கள் வசிக்கும் வண்ணம் தண்ணீர் – ஆக்ஸிஜன் – மீத்தேன் இருப்பதை உறுதி செய்திருக்கிறது. இந்த கிரகம் பூமியை விட 10% மடங்கு பெரிது. இது 490 light-years தூரத்தில் இருப்பதால் இது அதிகம் வெப்பம் தராமல் மிகவும் பிளஸன்ட்டாய் இருக்கும் ஒரு கிரகம்.
நாசா தான் முதன் முதலாம் கெப்லர் 186f கிரகத்தை கண்டுபிடித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதில் இப்போதைய டெவலப்மென்ட் இது மனிதர்கள் வசிக்கும் வண்ணம் தண்ணீர் – ஆக்ஸிஜன் – மீத்தேன் இருப்பதை உறுதி செய்திருக்கிறது. இந்த கிரகம் பூமியை விட 10% மடங்கு பெரிது. இது 490 light-years தூரத்தில் இருப்பதால் இது அதிகம் வெப்பம் தராமல் மிகவும் பிளஸன்ட்டாய் இருக்கும் ஒரு கிரகம்.
Subscribe to:
Posts (Atom)






















