சேமிப்பின் சிறப்பு !சேமிக்கும் திறன்! டிப்ஸ்-100 சின்னச் சின்ன 'பண' த்துளியை சேர்த்து வைப்போமே ...
'வரவு எட்டணா... செலவு பத்தணா... அதிகம் ரெண்டனா... கடைசியில் துந்தனா... துந்தனா..!' - சிக்கனம், சேமிப்பு இல்லாத வாழ்க்கையின் விளைவு என்னாகும் என்பதை சிரிப்போடு சிந்திக்க வைக்கும் சினிமா (பாமா விஜயம்) பாடல் இது. ஒவ்வொரு குடும்பத்திலும் பட்ஜெட் போடும் பழக்கம் குடும்பத் தலைவிக்கோ, தலைவனுக்கோ அவசியம் தெரிந்திருக்க வேண்டும். வரவு, செலவு எவ்வளவு என்பதை அறிந்து அதற்குள் வாழ்க்கை நடத்துவதுதான் மிகவும் பாதுகாப்பானது. அதிலும்,









உங்கள்
அச்சம் அதீதமானது, நீங்கள் சொல்வது சரியல்ல என்று மறுத்திருக்கலாம்.
நீங்கள் சொல்வதைப் போல் இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடல்ல என்று
வாதிட்டிருக்கலாம். இப்படி நீங்கள் கருதவேண்டிய சூழல் ஏன் வந்தது என்று
பொறுமையாக ஆராய்ந்திருக்கலாம். வெறுமனே புறக்கணித்திருக்கலாம். ஆனால் பாஜக,
ஆர்எஸ்எஸ், சங் பரிவார் ஆதரவாளர்கள் இதை எப்படியெல்லாம்
எதிர்கொள்கிறார்கள் தெரியுமா? 

