பல நேரங்களில் மருத்துவ அல்லது அழகுக்கலைக்காக முட்டையின் மஞ்சள் அல்லது வெள்ளை கருவை பிரித்தெடுக்க வேண்டியது இருக்கும். அப்படி பிரித்து எடுப்பது மிக சிரமமான காரியமாக இருப்பதை நாம் அறிவோம். அதற்கு சுலபமாக ஒரு வழியை இங்கு காண்போம் !
இதற்கு தேவையானதெல்லாம் ஒரு காலி தண்ணீர் பாட்டில்தான் !
இதற்கெல்லாம் வசனம் தேவையா ?
பாட்டிலை அழுத்தி காற்றை வெளியேற்றிவிட்டு பாட்டிலை அழுத்தியபடியே
முட்டையின் மஞ்சள் கரு மீது வைத்து பாட்டிலின் மீதுள்ள அழுத்தத்தை மெதுவாக தளர்த்தி
மஞ்சள் கரு ஓரளவு பாட்டிலின் உள்ளே உறிஞ்சப்பட்டவுடன் பாட்டிலை சாய்த்து
மெதுவாக பக்கத்து ப்ளேட்டில் வைக்கவும்
அதே முறையில் அடுத்த முட்டையை வேறுபடுத்தவும்
நன்றி: CrazyRussianHacker











No comments:
Post a Comment