Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, February 25, 2014

வெற்றிலை போடுதல் !


ஆதி காலத்திலிருந்தே தாம்பூலம் தரித்தல் என்கிற வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வருகிறது.

போடும் முறை:

* வெற்றிலையை முதலில் முன்புறமும் பின்புறமும் நன்கு துடைக்கவும். பின்புறம் அளவாகச் சுண்ணாம்பு தடவவும்.

* காம்பு, நடுநரம்பு, நுனி ஆகியவற்றை நீக்கவும்; பாக்குடன் மெல்லவும்.



* முதலில் வாயில் ஊறும் எச்சிலைத் துப்பிவிடவும்; நச்சுப் பொருள் ஏதாவது இருப்பின் நீங்கிவிடும்.

* காலையில் பாக்கு, கொஞ்சம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மலம் நன்கு கழியும்.

* நண்பகலில் சுண்ணாம்பு கூடுதலாகச் சேர்க்க வேண்டும்; நல்ல பசி உண்டாகும்.

* இரவில் வெற்றிலையை அதிகம் சேர்த்துக் கொள்வதால் வாய் நாற்றம் நீங்கும்.

No comments:

Post a Comment