Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 18, 2014

மொபைல் போனில் உள்ள‌ ஃப்ளைட் மோட் (FLIGHT MODE)

What-is-Airplane-Modeமொபைல் போனில் உள்ள‌ ஃப்ளைட் மோட் (FLIGHT MODE) – நீங்கள் அறியாத பயனு ள்ள‌ அரிய தகவல்கள்
ஸ்மார்ட் போன்கள் அனைத்தி லும், ஃப்ளைட்மோட் என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. பலர் இதனைப் பயன்படுத்துவது இல் லை. எனவே இது குறித்து கவ லைப்படுவதில்லை. ஆனால், சில வேளைகளில், இந்த ஆப்ஷ னை இயக்கிவிட்டு, பேசமுடியா த நிலை உருவாகும்போது, மற்றவர் சொல்லி, இதனை இயங்கா நிலையில் வைக்கின் றனர். இந்நிலை இயக்கப்படு கையில் என்ன நடக்கிறது என் று இங்கு பார்க்கலாம்.

ஸ்மார்ட் போனை ஃப்ளைட் மோடில் வைக்கையில்,
அதன் செல்லுலர் ரேடியோ, வை பி, புளுடூத் ஆகியவை செயல்படுவதி ல்லை. செல் டவர்களுடன் போனா ல் தொடர்புகொள்ள முடியாது. பேச அழைப்பு விடுக்க முடியாது. எஸ். எம்.எஸ். அனுப்ப முடியாது. அதா வது செல் டவர்கள் மூலம் மேற் கொள்ளப்படும் எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது.
போன் வை பி நெட்வொர்க்கில் இணைய முடியாது. இதனால், அந்த நெட்வொர்க் வழியே எந்த சாதனத்தை யும் தொடர்புகொள்ள இயலாது. ஏற் கனவே, வை பி செயல்பாட்டை இய க்க நிலையில் வைத்திருந்தால், ஃப் ளைட் மோடில், அது தானாகவே செயல் இழக்கும்.
ஃப்ளைட் மோடில், புளுடூத் இயங் காது. பெரும்பாலான வர்கள், புளுடூத் இயக்கி தங்களு டைய ஹெட் செட்டினை இயக்குவார்கள். இது செயல் படாது. ஆனால், மவுஸ் மற்றும் கீ போர்ட் ஆகியவ ற்றை இயக்க முடியும்.
இந்நிலையில் ஜி.பி.எஸ். எனப் படும் நம் போன் இயங்கும் இட த்தை அறியும் தொழில் நுட்பம் இயங்காது. பொதுவாக விமான நிறுவனங்கள் இதனை இயக்கு வதைத் தடை செய்துள்ளன. இந்த நிலை இயக்கப்படு கையில், ஸ்மார்ட் போனில், உள்ள ஃப்ளைட் மோட் ஐ கான் இயக்கப்பட்டிருக்கும் நி லையில் ஒளி விட்டபடி இரு க்கும். ஐபோன், ஐபேட் மற்று ம் ஸ்மார்ட் போன்களில் இது மேலாகக் காட்டப்படும்.
பொதுவாக மொபைல் போன் கள் செல் டவர்களை தங்கள் சிக்னல்களுக்காக சிரமத்துடன் தேடுவதால், விமானப் பயணங்களில், அதன் சாதனங்கள் இயக்கம் பாதிக்கப் படும். எனவே, ஃப்ளைட் மோ டில், போன்களை அமைக்க வேண்டியதிருக்கும். பொது வாகவே, செல் டவர்களிலிரு ந்து சிக்னல்கள் கிடைக்காத தால், நாம் போனைப் பயன் படுத்துவது இல்லை. மேலே செல்லாமல், விமான நிலையத்தினுள் உள்ள விமான ங்களில் அமர்ந்திருக்கையில், போன்கள் செல் டவர் களைத் தொடர்பு கொள்ள முடியும். இது போன்ற சூழ்நிலைகளில், நாம் நம் செல் போன்களை இயக்கக் கூடாது என வி மான ஊழியர்கள் தடுத் துவிடுவார்கள்.
நீங்கள் விமானத்தில் இல்லாத போதும், இந்த நிலை உங்களுக்கு உதவிடும். உங்க ள் போனில் உள்ள பேட்டரி சக்தியைக் காப்பாற்ற இதனை இயக்கலாம். ஏரோ பிளேன் மோட் இயக்கப்படுவதால், பல வயர் லெஸ் நெட்வொர்க் பணி கள் மேற்கொள்ளப்படாது.
எனவே, பேட்டரியின் மின் சக்தி மிச்சமாகிறது. ஆனா ல், இதனை இயக்கினால், நமக்கு அழைப்புகளும் கிடைக்காது என்ப தனைநினைவில்கொள்ளவேண்டு ம்.
சில பயணியர் விமான நிறுவனங் கள், தங்கள் விமான ங்களில் பய ணம்செய்வோரிடம், கட்டணம் பெற்றுக்கொண்டு, வை பி இயக்க அனுமதிக்கின்றனர். அப்போது அழைப்புக ளை இயக்க முடியாது. ஆ னால், வை பி இயக்க முடியு ம். அதன் மூலம் சில சாதன ங்களைத் தொடர்பு கொள்ள முடியும். குறிப்பாக இன்டர் நெட் சேவையினைப் பயன் படுத்த முடியும்.
விரைவில், பயணிகள் கட்டணம் செலுத்தி, மொபைல் போன்களுக்கான அழைப்புக ளையும் மேற்கொள்ளக் கூடி ய வசதியினை விமான நிறு வனங்கள் தரும் காலம் வரு ம் என அனைவரும் எதிர்பா ர்க்கின்றனர்.

2 comments:

  1. Flight mode ல சார்ஜ் போட்டோம்னா விரைவில் சார்ஜ் ஏறும்.... அதோடு.... குழந்தைகளுக்கு செல்போன் கேம் விளையாட தந்தால் இந்த் மோட் வைத்து தைரியமாக தரலாம்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete