Wednesday, December 11, 2013
எலுமிச்சை சாறு
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !
1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...
எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...
மணப் பாடு கடற்கரை
மணப் பாடு கடற்கரையை உலகத் தரத்துக்கு உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, இங்கு வாட்டர் சர்பிங் விளையாட்டு தொடங்கப்பட்டுள்ளது. உடன்குடி அருகேயுள்ள கடற்கரை கிராமமான மணப்பாடு. இங்கு மணல் குன்றின் மீது மிகவும் புகழ்பெற்ற திருச்சிலுவை ஆலயம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இங்கு கிளைடர் பயிற்சியாளர்கள் வந்து பயிற்சியில் ஈடுபட்டனர். பின்னர் கிளைடர் பயிற்சி அப்படியே முடங்கியது.
இந்தியாவின் 7 அதிசயங்கள்!
உலகின் 7 அதிசயங்களாக பைசா சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிசின் ஈஃபிள் டவர், சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசீயும், அமெரிக்காவின் எம்பெயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவை அறியப்படுகின்றன.
இவையெல்லாவற்றையும்விட உலகின் 8-வது அதிசயமாக உலக அழகி ஐஸ்வர்யாராயை நாம் எல்லோருக்கும் தெரியும்!!!
அதேவேளையில் இந்தியாவின் 7 அதிசயங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வதில் சாதாரணமாக எலோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்.
எவையெல்லாம் இந்தியாவின் 7 அதிசயங்களாக பார்க்கப்படுகின்றன, அப்படி பார்க்கப்படும்படி என்ன அதிசயம் அவற்றில் காணப்படுகின்றன என்று பார்ப்போம்.
கலப்படம்!
பெற்ற தாய்தந்தையை தவிர அனைத்துப் பொருட்களும் கலப்படமாக உள்ளது என்று கூறும் அளவுக்கு இன்று கடைகளில் வாங்கும் பொருட்களில் கலப்படம் கலந்துள்ளது. உப்பு முதல் உயர்ந்த தங்கம் வரை கலப்படம் இல்லாத பொருட்களே இல்லை. நுகர்வோர்களாகிய நாம்தான் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
மஞ்சள்தூள், மிளகாய்தூய், மிளகு, சர்க்கரை, பருப்பு என எல்லாவற்றிலும் கலப்படம் உள்ளது. இதனை தவிர்க்கவேண்டுமெனில் அக்மார்க் முத்திரையிடப்பட்ட பொருட்களையும், ஐ.எஸ்.ஐ. தரம் உள்ள பொருட்களையும் கேட்டு வாங்கவேண்டும்.
யார் இந்த வன்சாரா?
இந்திய காவலர்களில் கிரண்பேடி போன்ற சிலர் மட்டுமே ‘Super Cop’ என்று அழைக்கப்பட்டனர்.
2007ல் சிறையில் அடைக்கப்படும் வரை குஜராத்தின் ‘Super Cop’ ஆக எல்லா அதிகாரமும் பெற்று திகழ்ந்தவர் தான் டி. ஜி. வன்சாரா.
1987 பேட்ச் குஜராத் கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான வன்சாரா குற்றவியல் பிரிவு தலைவராக பணியாற்றிய நாளிலிருந்தே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக அறியப்பட்டவர். பல்வேறு என்கவுண்டர்களை நடத்தி மீடியாவின் புகழ் வெளிச்சத்தில் இருந்த வன்சாரா மத்திய பிரதேசத்தை சார்ந்த சொஹ்ராபுதீனை என்கவுண்டரில் சுட்டதிலிருந்து அவரின் சரிவு தொடங்கியது.
நாம் மண்ணைக் காத்தால், மண் நம்மை காக்கும்!
இனம் இனத்தோடுதாம் சேரும் என்பது ஒவ்வொரு நபருக்கும், உயிரினத்திற்கும் சாலப் பொருந்தும் போல் இருக்கிறது.
ஆம்! நான் சட்ட ஆராய்ச்சியை விட்டு வெளியில் வந்து எட்டிப்பார்த்தால், கிடைக்கும் நட்புகளில் ஆராய்ச்சியாளர்களே அதிகமாக கிடைக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் என்றால், எல்லோரும் முனைவர் பட்டம் பெற்ற முட்டாள்கள் என நினைக்காதீர்கள்.
என்னைப் போன்ற பள்ளிப்படிப்பையும், தொழிற்படிப்பையும் முடித்தவர்களே!
படிப்பிற்கும் செய்யும் ஆராய்ச்சிக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்களே!!
நான் எப்படி நீதித்துறையில் நடக்கின்ற எல்லாமே தவறு என்று தெளிவாக குறிப்பிடுகிறேனோ, இதுபோலவே அவரவர்கள் செய்யும் ஆராய்ச்சி பற்றி பேசும் போது, இவர்களின் பேச்சும், செயல்பாடும் அத்துறையில் நடக்கின்ற எல்லாமே தவறு, பித்தலாட்டம் என்றே தோன்றுகிறது.
என்னைப் போன்ற பள்ளிப்படிப்பையும், தொழிற்படிப்பையும் முடித்தவர்களே!
படிப்பிற்கும் செய்யும் ஆராய்ச்சிக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்களே!!
நான் எப்படி நீதித்துறையில் நடக்கின்ற எல்லாமே தவறு என்று தெளிவாக குறிப்பிடுகிறேனோ, இதுபோலவே அவரவர்கள் செய்யும் ஆராய்ச்சி பற்றி பேசும் போது, இவர்களின் பேச்சும், செயல்பாடும் அத்துறையில் நடக்கின்ற எல்லாமே தவறு, பித்தலாட்டம் என்றே தோன்றுகிறது.
இரு வேளையும் பல் தேய்ப்பதால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்
காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ் எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது.
என் அரசியல் களம்- உயிர் மூச்சும் உயிர் துடிப்பும்!!
அரசியலில் இங்கு எனது நிலைப் பாட்டினை விவரித்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க என்னைச் சார்ந்தது. சம்பந்தபட்டவர்களுக்கு மட்டும்....
உயிர் மூச்சும் உயிர் துடிப்பும்…பாகம்1
October 28, 2013 at 3:21pm

என்அன்பு உடன் பிறப்புகளே!
1967
ல் தி.மு.க வை அரியணை ஏற்றி அழகு பார்த்தவர்களில் எமக்கும் பெரும்
பங்குண்டு என்ற உரிமையோடும், அது எம் கடமையென்ற எண்ணத்தோடும் உங்களிடம் சில
தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நேரம் இது.
நாடாளு மன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. நாற்பதும் நமக்கே என்று மீண்டும்
சரித்திரம் படைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
Tuesday, December 10, 2013
நுரையீரலுக்கு வேட்டு வைக்கும் பாப்கார்ன் வாசனை!
மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் ஆகட்டும்...
மெகா ஷாப்பிங் மால்கள் ஆகட்டும்...
நிரம்பி வழிகிற பெரிய்ய்ய்ய்ய்ய பாப்கார்ன் பாக்கெட்டுடன் வலம் வருவது குட்டீஸ், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லாருக்கும் இன்று ஒரு ஃபேஷன். பாக்கெட் 100 ரூபாய் என்றாலும் வாங்கத் தயங்குவதில்லை. அதன் மணமும் சுவையும் ஒரு காரணம் என்றால், ‘சோளப்பொரிதானே... உடம்புக்கு ரொம்ப நல்லது’ என்கிற நினைப்பு இன்னொரு காரணம். ‘நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்பது போல இதன் பின்னே நிறைய பிரச்னைகள்!
அபாய அறிகுறிகள்
சர்க்கரை நோய்க்கும் பிற நோய்களுக்கும் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று உண்டு. மற்ற நோய்களுக்கு அறிகுறிகள் வெளியே தெரியும். அவற்றை வைத்து குறிப்பிட்ட நோய் வ்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.ஆனால், சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அந்த நோயின் தாக்கம் உடனடியாக வெளியே தெரியாது. இதனால், தங்களுக்கு நோய் இருப்பதையே பலரால் அறிந்துகொள்ள முடிவதில்லை.
கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி
எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.
உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள்
சிறுவர்கள் முதல் பெரியவர் வரை எல்லோரும் கட்டாயமாக பழங்கள் சாப்பிட வேண்டும் .பல விட்டமின் சத்துக்கள் இந்த பழங்களில் இருந்து கிடைக்கிறது . பல நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி பழங்களுக்கு உண்டு.
எல்லோரும் திராச்சை பழம் உண்ணலாம் . ஆனால் வாழைபழம் எல்லோரும் சாப்பிட மாட்டார்கள். தோடம்பழம் எல்லோரும் சாப்பிடலாம்.பப்பா பழம் எல்லோரும் சாப்பாட்டுக்கு பின் உண்டால் மிகவும் நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த பழத்தை வாங்கி சாப்பிடலாம். நமது ஊர்களில் என்றால் மரத்தில் இருந்து சும்மா விழுந்து கிடக்கும். சாப்பிட ஆக்கள் இல்லை. ஆனால் இங்கு பப்பா பழம் எண்பது ரூபாய் ஒன்று . ம்ம்ம்ம்ம் அது இருக்கட்டும் . இடத்துக்கு இடம் எல்லாம் வித்தியாசம் தானே.
Monday, December 9, 2013
நாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்
அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.
கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்
எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.
The street food mela
Parathas from Delhi. Ice gola from Mumbai. Jhal muri from Kolkata. All
in one place. Sounds too good to be true. Hopefully not. Last year’s
‘Eat Chennai’ on Elliots Beach, which brought together famous street
cooks from around the country, rapidly descended into chaos when it was
swamped by about 67,000 people over the space of three days. This year
the organisers, Red Chariots, are attempting it again. Only this time
it’s at Island grounds, in an area designed for exhibitions such as
these, and they’re armed with experience.
விடுதலையை நோக்கி நீண்ட பயணம்
(நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு 1964, ஏப்ரல் 20-ம்
தேதி தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது நெல்சன்
மண்டேலா ஆற்றிய உரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு)
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் நான்தான். அனுமதி இல்லாமல்
நாட்டை விட்டுச் சென்றது, 1961-ம் ஆண்டு மே மாதம் வேலைநிறுத்தத்தில்
ஈடுபடும்படி மக்களைத் தூண்டியது ஆகிய காரணங்களுக்காகக் குற்றவாளியென்று
அறிவிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை
அனுபவித்துவருகிறேன்.
ஆரம்பத்திலேயே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: தென்னாப்பிரிக்காவில்
நடைபெறும் போராட்டங்களின் பின்னணி யில் அயல்நாட்டவர்களும் கம்யூனிஸ்ட்டு
களும் இருக்கிறார்கள் என்று அரசு சொல்வதை முற்றிலும் நான் மறுக்க வில்லை.
அதே நேரத்தில், ஒரு தனிநபராக வும் எனது மக்களின் தலைவனாகவும் நான் எது
செய்திருந்தாலும் தென்னாப்பிரிக்கா வில் எனக்கு நேர்ந்த அனுபவங்களாலும்
ஆப்பிரிக்கன் என்ற எனது உணர்வின் அடிப்படையிலுமேயன்றி, ஏதோ அந்நியர்களின்
தூண்டுதலால் அல்ல.
Subscribe to:
Posts (Atom)


















