தலைமுடி உதிர்வதை தவிர்க்க

கீழா நெல்லி, மஞ்சள், கரிசலாங்கண்ணி ஆகியவற்றில் தயாரிக்கும் எண்ணெயை, வாரம் ஒருமுறை தலைக்கு பூசி, மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு குளித்தால், உடல் குளிர்ச்சியாகி, தலைமுடி உதிர்வது நிற்கும்