Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 7, 2013

தமிழா!தமிழா!!

உன்னை ஒரு தமிழனாகப் பார்த்தால் படி இதை!


பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்.......!

நுங்கு பதநீர் 

அருந்தியதும் நாக்கின் நுனியில் மதுரசுவையை பரவவிட்டு உடன் ஒரு வித சுரீர் துவர்ப்பும் கலந்த அனுபவம். அதுவும் பனை குறுத்தோலையில் வைத்து பருகுவது அலாதி ஆனந்தம்.

சுவைத்தவர்கள் அறிவர்!
ஓங்கில் - Ōṅkil (Dolphin)
மகிழுந்து - Makiḻuntu (Car)
கரிக்கோல் - Karikkōl (Pencil)
முளரிப்பூ - Muḷarippū (Rose)
திறவுகோல் - Tiṟavukōl (Key)
பனிக்கூழ் - Paṉikkūḻ (Ice cream)
மேலும் பார்க்க ;-
ஓங்கில் - தமிழ் விக்கிப்பீடியா
http://ta.wikipedia.org/wiki/ஓங்கில்
மகிழுந்து - தமிழ் விக்சனரி
https://ta.wiktionary.org/wiki/மகிழுந்து
மகிழுந்து - பெயர் விளக்கம்
அதாவது, மகிழ்ச்சியைத் தரக்கூடிய தானுந்து மகிழுந்து எனப்படுகிறது. ஆங்கிலத்தில் 'pleasure car' என அழைக்கப்படுகிறது.

கரிக்கோல் - தமிழ் விக்கிப்பீடியா
http://ta.wikipedia.org/wiki/கரிக்கோல்
முளரி - பெயர் விளக்கம்
அதாவது, முள்+அளரி. அளரி என்பது அரளியைக் குறிக்கும். முட்செடியில் பூக்கும் அரளி போன்ற பூ என்னும் பொருளில் இது முளரி எனப் பெயர் பெற்றது.
திறவுகோல் - தமிழ் விக்கிப்பீடியா
https://ta.wikipedia.org/wiki/திறவுகோல்
திறவுகோல் - தமிழ் விக்சனரி
https://ta.wiktionary.org/wiki/திறவுகோல்
பனிக்கூழ் - தமிழ் விக்சனரி
https://ta.wiktionary.org/wiki/பனிக்கூழ்
பனிக்கூழை குளிர்களி என்றும் அழைக்கலாம்,

1 comment:

  1. Best content & valuable as well. Thanks for sharing this content.
    Approved Auditor in DAFZA
    Approved Auditor in RAKEZ
    Approved Auditor in JAFZA
    i heard about this blog & get actually whatever i was finding. Nice post love to read this blog
    Approved Auditor in DMCC

    ReplyDelete