Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 7, 2013

சாட்டையடி !!!

முகவரி கொடுத்த
முகங்களுக்கு
முதுமையில் கொடுத்தான்
முதியோர் இல்லத்தின் முகவரியை ...

Image

அனாதை இல்லங்கள்
அதிகரிக்கும் நாட்டில்தான்
அரசமரப் பிள்ளையாரை
குழந்தைவரம் கேட்டு
சுற்றுகிறோம்.

Image

Image

சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமானால்...

ஒரு முறை அடிமையாய் இருந்து பார் ..!

- நேதாஜி

Image

No comments:

Post a Comment