Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, February 11, 2014

பறவைகள் பலவிதம் (Birds )

நமது விரல் நீளமும் (இரண்டேகால் இஞ்ச்) 1.6 கிராம் எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான 'ஹம்மிங்பர்ட்' (பாடும் பறவை) முதல் 9அடி உயரமும் 156கிலோ எடையும் கொண்ட நெருப்புக் கோழி வரை பறவைகள் பலவிதம் தான்.

புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் சைக்காலஜி

நில்... கவனி...
புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள்  சைக்காலஜி



        
சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறதுமிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவாஏன் அடிக்கிறீர்கள்  என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.

கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை

தலைப்பை படித்த உடன் நம்ப முடியவில்லை அல்லவா?
இது உண்மைதான்; நம்புங்கள்.
ஆம்! கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை.
உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மாமரம்

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மாமரம்...
        ரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களுக்கு பயன்படுகிறதுசில வகை உணவுகளைக் கொடுத்தும், சிலவகை மருந்தாகவும், சில வகை இருப்பிடங்களை உருவாக்கவும், என இவற்றின் பயன்பாடுகளை அளவிட முடியாது.மாமரத்தைப் பற்றியும், அதன் மருத்துவக் குணங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.கனிகளில் ராஜ கனியாக மாங்கனியைக் குறிப்பிடுகின்றனர்.  

இதயம் காக்கும் காளான்





       
காளான்  மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும்.

இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர்ஆனால்இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால்  விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.