Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label face book. Show all posts
Showing posts with label face book. Show all posts

Tuesday, December 1, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(10)




மழை நீரில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு பசிக்கு உணவளிப்பாய் யா அல்லாஹ்!
#######################################################

ஆங்கிலம் தவறுதலாக பேசிவிடுவோமோ என்று வெட்கப்படுபவர்கள், தங்கள் தாய்மொழி தமிழை தவறுதலாக பேசுவதற்கும்,எழுதுவதற்கும் வெட்கப்படுகிறார்களா?

Monday, November 30, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(9)

ஒரு மனிதர் "கஃபாவின் மேல் ஆணையாக" என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள்.
இதைக் கண்டவுடன் "அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யக் கூடாது" என்று கூறினார்கள்.
மேலும் "யார் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை கற்பித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன்" எனவும் கூறினார்கள்.
(நூல்: திர்மிதீ 1455)
சத்தியம் செய்ய தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே... 👆👆

Sunday, November 29, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(8)

எனது முகநூல் பக்கத்தை தொடர்ந்து படிக்க engr_sulthan ஐ லாக் ஆன் பண்ணி இணைந்திடுங்கள்..
#############################################################
லலித் மோடின்னு ஒருத்தர் இந்தியாவுக்கு அல்வா கொடுத்திட்டிருந்தாரே..என்ன ஆனார்??
நினைவிருக்கிறதா மக்கழே!
#############################

குப்பை தொட்டிக்கு அருகில் நின்று அடிக்கடி செல்ஃபி எடுத்துக் கொண்டால் சுத்தமான இந்தியா நனவாகும் என நம்புவோம்! -

##########################

ஒரு முஸ்லிம் மாணவனின் கடிகாரத்தையும் வெடிகுண்டாக பார்க்கும் பயம்,மனநோய் முற்றிய உலகம்

###############################

மாவீரன் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட நவம்பர் 26!
இந்து மதத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தவர்தான் ஹேமந்த் கர்கரே! தனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அராஜகங்களை கண்டு பொறுக்காமல் உண்மையான காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஹேமந்த் கர்கரே! மாலேகான் குண்டு வெடிப்பு, முதல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வரை உண்மை

இன்றைய முகநூலில் என் பதிவுகள்...(7)

Friday, November 27, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(6)



################################################################
வெளியே இருந்து பார்க்கும் வரை எல்லோருடைய வாழ்க்கையும் சொர்க்கமாய் தான் தெரியும்,
உள்ளே அவன்/ள் அனுபவிக்கும் நரக வேதனை யாருக்கும் தெரியாது...
 #####################################################################
மச்சி டேய் தென்னைமரத்துல ஏறி பாத்தா லேடீஸ் காலேஜ் தெரியுதுடா..
அப்டியே ரெண்டு கையும் விட்டுப்பாரு மெடிக்கல் காலேஜ் தெரியும்
😂
###############################################################
அமீர் கான் , ஷாரூக் கான் ஆகிய
இரண்டு நடிகர்களை கொன்று தலையை வெட்டி
தெருமுனையில் தொங்கவிடுவேன்