Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label வாழை. Show all posts
Showing posts with label வாழை. Show all posts

Saturday, March 1, 2014

மூடாக்கு மந்திரம்… முத்தான லாபம்!



ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள்… என காசை இறைத்து விவசாயம் செய்து, கண்ணீரை அறுவடை செய்வது ஒரு ரகம். கழிவுகளை இறைத்து, இயற்கை விவசாயம் செய்து காசை அறுவடை செய்வது இரண்டாவது ரகம்! இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் – விசாகுமார். தீவிரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், தென்னைக்கு ஊடுபயிராக பல ரக வாழைகளையும் சாகுபடி செய்துவருகிறார்.

Thursday, January 16, 2014

நஞ்சாக்கி விட்டோம்! வாழையடி வாழையை !!

வாழையடி வாழையாக வாழ்வு தந்த வாழையை நஞ்சாக்கி விட்டோம்!

தயவு செய்து படிக்கவும்.... பகிரவும்...!

கொடூர விஷத்தன்மை கொண்ட மரபணு மஞ்சள் வாழைப்பழங்கள்.. தயவு செய்து பகிரவும் நண்பர்களே...

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். 

Saturday, December 7, 2013

வாழை மரத்தின் மருத்துவ குணங்கள்:-


1422437_632083686813950_654297891_n.jpg
* தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைபட்ட காயம்- பாதிக்கப்பட்ட இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.