Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label இன்டர்நெட். Show all posts
Showing posts with label இன்டர்நெட். Show all posts

Saturday, February 22, 2014

20கிமீ பகுதிகளில் இலவச இன்டர்நெட்

20கிமீ பகுதிகளில் இலவச இன்டர்நெட்
மெகா ‘வைஃபை’ மண்டலம் உருவாக்கி உலக சாதனை

பாட்னா : பின்தங்கிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்த பீகார் இப்போது ‘ஹைடெக்’ சாதனை படைத்திருக்கிறது. உலகிலேயே 20 கிமீ பரப்பு பகுதிகளில் இலவச ‘வைஃபை’ மண்டலத்தை உருவாக்கி உள்ளது பீகார்.

Wednesday, January 8, 2014

இன்டர்நெட் இணைப்புடன் கூடிய டூத் பிரஷ் அறிமுகம்

3
உலகில் முதல்முறையாக இன்டர்நெட் இணைப்புடன் கூடிய டூத் பிரஷ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் சாதாரண பிரஷ்ஷை போல இல்லாமல், இந்த அதி நவீன பிரஷ், ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நாம் எவ்வாறு வாயை சுத்தப்படுத்தியுள்ளோமென தகவல் அளிக்கிறது.

Monday, November 25, 2013

இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்துவோர் 20 கோடி பேர்



புதுடெல்லி: இன்டர்நெட் பயன்படுத்துவதில் சீனா, பாகிஸ்தானை விட இந்தியாவில் இணையதள சுதந்திரம் அதிகம் என்று உலக வலை இணைய நிறுவனம் கூறியுள்ளது. உலக வலை இணைய நிறுவனம் 2009ம் ஆண்டு சர் டிம் பெர்னர்ஸ் லீ யால் துவக்கப்பட்டது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் இணையதள உபயோகம் பற்றி ஆய்வு செய்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. வெப் இண்டக்ஸ் எனப்படும் ஆய்வில் உலக நாடுகளில் இணையத்தை பயன்படுத்துவது, இணைய சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, இணையம் பயன்படுத்த கட்டுபாடுகள், தேடலுக்கு பொருத்தமான புள்ளிவிபரங்கள், அரசு அனுமதி போன்ற பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது.