உங்கள் கணினியின் நினைவகத்தைப் (RAM) பாதுகாப்பும் மென்பொருள் முற்றிலும் இலவசமாக வேண்டுமா?

கணினி செயல்பாட்டில் முதன்மை நினைவகமான RAM ன் பங்கு மிக முக்கியமானது. கணினியானது தொடர்ச்சியாக இயங்கிடும்பொழுது Random Access Mermory -ன் செயல்பாடு மந்த நிலையை அடைகிறது.இதனால் கணினியின் வேகம் குறைகிறது. இப்பிரச்னையை சரிசெய்வதற்கு MAX RAM Optimizer என்ற மென்பொருள் பயன்படுகிறது.