Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label தாமிரபரணி. Show all posts
Showing posts with label தாமிரபரணி. Show all posts

Monday, November 30, 2015

தாமிரபரணியின்‬ தண்ணீர் யாருக்கு?

#‎தாமிரபரணியின்‬ தண்ணீர் யாருக்கு?
தமிழகம் முழுக்க குறுக்கும் நெடுக்குமாய் ஆறுகள், நீர்நிலைகள். தமிழகத்தின் வடக்கு தெற்காய், கிழக்கு மேற்காய்ப் பயணித்து, எத்தனைமுறை நீர்நிலைகளைக் கண்டு வந்தாலும் ஒரு புத்துணர்ச்சி. வாழ்க்கை ஓட்டத்தை மாற்றியமைக்கும் கற்பனைகள்.
நான் குறிப்பிட்டுச் சொல்லவிரும்புவது, தாமிரபரணி நதியைத்தான். அதன் பேரழகும் மிடுக்கும் துணிச்சலான பாய்ச்சலும் சொல்லி மாளாது.