மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்.
Saturday, January 11, 2014
கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல் தடுப்பது எப்படி?
படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர
பாட்டி வைத்தியம்:-
பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்சினை, எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும். இந்தக் குறை நீங்க அரிசி, திப்பிலியை லேசாக வறுத்து, நைஸாக அரைத்து வெறும் வயிற்றில் தேனில் மூன்று சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ஏற்படும்.
பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்சினை, எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும். இந்தக் குறை நீங்க அரிசி, திப்பிலியை லேசாக வறுத்து, நைஸாக அரைத்து வெறும் வயிற்றில் தேனில் மூன்று சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ஏற்படும்.
மனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு:-
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.
மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன்உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.
மவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க:-
கம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர். கைகளில், குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு காணலாம்.
Friday, January 10, 2014
please click this link....
http://VisitsToMoney.com/ index.php?refId=355451

VisitsToMoney.com Earn Money easily by promoting a link - 0.5$ per referral link visit
visitstomoney.com
VisitsToMoney.com is a leading online referral link advertising company offering high rates referral links advertisement. Earn Money by promoting your referral link online and get paid for every real visitor that you bring.
Thursday, January 9, 2014
Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த
இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
முட்டைக் கோஸ் மருத்துவக் குணங்கள்
உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...
* பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.
டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!
தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது. ஒரு டேப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து வாங்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Wednesday, January 8, 2014
பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?
1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
இன்டர்நெட் இணைப்புடன் கூடிய டூத் பிரஷ் அறிமுகம்
உலகில் முதல்முறையாக இன்டர்நெட் இணைப்புடன் கூடிய டூத் பிரஷ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் சாதாரண பிரஷ்ஷை போல இல்லாமல், இந்த அதி நவீன பிரஷ், ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நாம் எவ்வாறு வாயை சுத்தப்படுத்தியுள்ளோமென தகவல் அளிக்கிறது.
தடுப்பூசி.. ஏன்? எதற்கு? எப்போது? — உபயோகமான தகவல்கள் !!
தொப்பையை மறையவைக்கும் கொள்ளு
25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்…அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு – களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
Tuesday, January 7, 2014
எதிர்கால இந்தியா ?
சில வாரங்கள் முன்பு சிங்கபூர் சாங்கி விமான நிலையத்தின் கழிவறை ஒன்றின் வாயிலில் ஒரு தமிழ் இளைஞன் தலை குனிந்தவாறு நின்றிருந்தான். என்னவென்று விசாரித்தபோது தான் ஒரு பட்டதாரி இளைஞன் என்றும் ஆனால் குடி நுழைவுத் தாளை நிரப்பத் தெரியவில்லை என்றும் உதவுமாறும் கேட்டான். ஆச்சரியமும் வருத்தமும் மேலிட அவனிடம் பேசியதில் அவன் ஒரு இளங்கலை பொருளாதாரப் பட்டதாரி என்றும் தற்போது தான் சென்னையில் இருந்து வேலை நிமித்தமாக வந்துள்ளதாகவும் தெரிவித்தான். கொத்தனாரின் உதவியாளன் போன்ற வேலை என்றும் கை நிறைய ரூபாய் பதினைந்தாயிரம் கிடைக்கும் என்றும் அதற்காக இந்தியாவில் ஒரு தரகரிடம் ருபாய் ஒரு லட்சம் கொடுத்து அதன்மூலம் வந்துள்ளதாகவும் தெரிவித்தான்.
Monday, January 6, 2014
"நாண்" ரொட்டி செய்யும் முறை
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 400 கிராம்
ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
பால் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - சிறிது (மேலே தடவுவதற்கு)
உப்பு - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - அரை கப்
செய்முறை :
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
பால் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - சிறிது (மேலே தடவுவதற்கு)
உப்பு - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - அரை கப்
செய்முறை :
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் அற்புத வழிகள்
ஒரு மனிதனின் சராசரி ரத்த அழுத்தமானது 120/80 என்ற இரண்டு அளவுகளில் கணக்கிடப்படுகின்றது. முதல் அளவானது அவரது இதயம் எந்த அளவிற்கு தமனிகளில் ரத்தததைத் செலுத்துகின்றது என்பதினையும், இரண்டாவது அளவு தொடரும் துடிப்புகளுக்கிடையே இதயமானது சீராக செயல்படுவதைக் கண்டறியவும் உதவுகின்றது.
Sunday, January 5, 2014
பயமுறுத்துகிறதா பருமன்?

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.
கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.
தங்கம், வெள்ளி:எப்போதும் குறையாத மோகம்!
2008 முதல் 2012 வரை ஏறுமுகத்திலே இருந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது, 2013-ல் 19 ஆயிரம(8 கிராம்) ரூபாயைத் தொட்டுவிட்டு, தற்போது ரூ.22 ஆயிரத்துக்கு சற்று அதிகமாக வர்த்தகம் ஆகிறது. தங்கம் விலை இன்னும் குறையும் என வல்லுநர்கள் சொன்னாலும், தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தவே இல்லை. இந்தப் புத்தாண்டில் மக்களிடம் தங்கம் வாங்குவது எப்படி இருக்கிறது என்பதை அறிய பலருடன் பேசினோம். முதலில், ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி ட்ரெய்னிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதனுடன் பேசினோம்.
உனக்கும் மேலே நீ!
பள்ளியில் தமிழ் மீடியத்தில்படித்தவர்களால் ஆங்கிலம் சரளமாக பேச முடியாதா?

தமிழா, ஆங்கிலமா, இந்தி மொழியா..? நாலுபேர் உட்கார்ந்திருக்கிற இடத்தில் இந்தக் கேள்வியைக் கொளுத்திப் போட்டால், நாலு மணி நேரம் பேசினாலும் அதற்கொரு தீர்வு கிடைக்காதபடிக்கு, ஏகத்துக்கும் பேசித் தீர்த்துவிடுவார்கள் நம்மவர்கள்.
செம்மொழி - கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை
ஒலிக்கடலில் முதன் முதலாய்
உதித்து வந்த பேரலையே
கலைக்கடலை நாவினால்
கடையவந்த செவியமுதே !
பிறந்தநாள் அறியாத
பேரழகே! பிறமொழிகள்
இறந்தநாள் காண நிதம்
இளமை பெற்று வந்தவளே
நயந்த மொழிகளிங்கு
நாலாயிரமிருந்தும்
உயர்ந்தவளே! உன்னைப்போல்
உயிமெய்யோடிருப்பவர் யார்?
பென்டிரைவ் வைத்து உள்ளீ ர்களா ?

பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும்.
இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?
ஸ்பினாச் எனப்படும் பசலைக்கீரை
சின்ன வயதிலிருந்து நமது அம்மாக்கள் கீரை சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்று அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளச்சொல்லி வற்புறுத்துவார்கள். இந்தக்கீரையில் விட்டமின் C மற்றும் E நிறைந்திருக்கிறது.
விட்டமின் Eயை உடம்பில் வழங்கி செய்யப்பட்ட ஆராய்ச்சியில் மூளை மற்றும் நெர்வ் திசுக்கள் 500 முதல் 900% வரை வளர்ச்சி கண்டிருப்பதும், மூளையிலிருந்து உடம்பு முழுக்க தகவல்களை அனுப்புவதை கட்டுப்படுத்தும் டோபோமைன் என்ற திரவம் சுரப்பது அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) ..!

மரவள்ளி (உள்நாட்டுப் பெயர்கள்: குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு) என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது. இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான கார்போவைதரேட்டுக்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும்.
மாரடைப்புக்கு ‘ஸ்டென்ட்’ சிகிச்சை !!

யாருக்காவது மாரடைப்பு வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் “ஆஞ்சியோ பண்ணிடலாம்; ‘ஸ்டென்ட்’ வைத்து விட்டால் போதும்” என்பார்.
வெள்ளைப்படுதல் குணமாக
சின்ன வயசுலயே சில பிள்ளைகளுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாகி பாடாபடுத்தும். படிகாரம்னு ஒண்ணு இருக்குதுல்ல... அதை வாங்கி, மண்சட்டியில போட்டு நல்லா பொரிக்கணும். மாசிக்காயை தூளாக்கி, படிகாரம் எவ்வளவு இருக்கோ... அதே அளவுக்கு எடுத்துக்கிட்டு ரெண்டையும் கலந்துக்கிடணும். அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து, வெண்ணெய் விட்டு கொழச்சி, காலைல ஒரு தடவை, சாயங்காலம் ஒரு தடவைனு சாப்பிடணும். 10 நாள்லயே குணம் கிடைக்கும். ஆனாலும், ஒரு மண்டலம் வரைக்கும் சாப்பிட்டு முடிக்கறது நல்லது.
ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்…!
ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.
சுவாரசியமாக ஒரு கட்டிடம்
கட்டிடக் கலை ஏராளமான உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. கட்டிடக் கலை பற்றிப் படிப்பதும் தெரிந்து கொள்வதுமே ஒரு வகை சுவாரசியம் என்றால், புதுமைக் கட்டிடக் கலை (Novelty architecture) என்றொரு வகையே இருந்தால் எப்படி இருக்கும்?
வழக்கமான பாணியில் அல்லாத கட்டிடக் கலை புதுமைக் கட்டிடக் கலை வடிவத்தில் அடங்குகிறது. வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு பொருள் அல்லது விலங்கு, பிடித்தமான வடிவம் போன்றவற்றை மாதிரியாகக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் இவ்வகையில் வருகின்றன.
பழைய சைக்கிள் இருந்தால் ஜூஸ் போடலாம்
சைக்கிள் பெடலில் ஜூஸ் கருவி இயங்குவதை விளக்கும் சென்னை விஐடி மாணவர்கள்.
சைக்கிள் பெடலை சுற்றினால் இயங்கும் ஜூஸ் கருவியை சென்னை விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
சென்னை விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் அட்சய், சுபம்தார் திவேதி, சவுரப் வஸ்தவா, கஜேந்திர பத்வா ஆகியோர் சேர்ந்து சைக்கிள் பெடலை இயக்கினால் சுற்றும் ஜூஸ் கருவியை வடிவமைத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:
எல்லாவற்றுக்கும் நாம் மின்சாரத்தை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அதே நேரம், மின்தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பல்வேறு வகைகளிலும் ஆற்றல் வீணாகாமல் சேமிக்க வேண்டியது அவசியம்.
Subscribe to:
Posts (Atom)