இதை நான் சொல்லலே...தி இந்து பத்திரிகை சொல்கிறது..
இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூரு வந்த பாகிஸ்தான் ஹை கமிஷனர் அப்துல்
பாசித்தை சந்தித்தேன். அப்போது, தென் இந்தியாவில் உங்கள் பயண திட்டம்
என்ன என்று கேட்டேன். அதற்கு, பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை
பார்வையிடுவேன். அடுத்து மைசூர் சென்று ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள திப்பு
சுல்தான் மாளிகையை சுற்றிப் பார்ப்பேன் என்று கூறினார்.
