Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label தங்கம். Show all posts
Showing posts with label தங்கம். Show all posts

Tuesday, December 16, 2014

ஸ்வீடன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவை விட அதிக தங்கம் வைத்திருக்கும் 3 கேரள நிறுவனங்கள்...

கொச்சி: சிங்கப்பூர், ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரலேயாவை விட கேரளாவைச் சேர்ந்த 3 தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்களிடம் அதிக தங்கம் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியர்களில் பலர் தங்கத்தில் தான் முதலீடு செய்கிறார்கள். அதிலும் கேரளாவில் 2 லட்சம் பேர் தங்கம் தொடர்பான துறையில் தான் வேலை செய்கிறார்கள். கேரளாவில் நடக்கும் திருமணங்களில் பெண்கள் கழுத்தில் இருந்து வயிறு வரை தங்க நகை அணிவதை பார்க்கலாம். இந்நிலையில் தான் கேரளாவைச் சேர்ந்த 3 தங்க நகை கடன் அளிக்கும் நிறுவனங்களிடம் உள்ள தங்கம் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

Sunday, January 5, 2014

தங்கம், வெள்ளி:எப்போதும் குறையாத மோகம்!

2008 முதல் 2012 வரை ஏறுமுகத்திலே இருந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது, 2013-ல் 19 ஆயிரம(8 கிராம்) ரூபாயைத் தொட்டுவிட்டு, தற்போது ரூ.22 ஆயிரத்துக்கு சற்று அதிகமாக வர்த்தகம் ஆகிறது. தங்கம் விலை இன்னும் குறையும் என வல்லுநர்கள் சொன்னாலும்,  தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தவே இல்லை. இந்தப் புத்தாண்டில் மக்களிடம் தங்கம் வாங்குவது எப்படி இருக்கிறது என்பதை அறிய பலருடன் பேசினோம். முதலில், ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி ட்ரெய்னிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதனுடன் பேசினோம்.

Monday, October 7, 2013

நிலநடுக்கத்தால் தங்கமாக மாறும் நீர்: ஆய்வில் தகவல்



நிலநடுக்கத்தால் பூமிக்கு அடியில் இருக்கும் நீர் தங்கமாக மாறுவதாக ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
Image
அவுஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்தின் புவியியல் துறையின் சார்பில் பூமியில் நிலநடுக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போதும் நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவதாக தெரிய வந்துள்ளது.