Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label பாங்காங். Show all posts
Showing posts with label பாங்காங். Show all posts

Tuesday, October 8, 2013

பத்தாயிரத்தில் பாங்காங்!


சில மாதங்களுக்கு முன்பு ஒரு பின்னிரவில், இணையத்தில் உலா வந்துக்கொண்டிருந்தபோது அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். 'ஏர் ஆசியா’ விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்குக்கு முதன்முறையாக, நேரடியாக விமான சேவையைத் துவங்கி இருக்கிறது என்றும் குறிப்பிட்ட தேதிக்குள் டிக்கெட் முன்பதிவு செய்தால் சென்றுவர கட்டணம் வெறும் 10,000 மட்டுமே என இருந்தது. எனக்கு ஆச்சர்யம்!