Friday, April 10, 2015
Thursday, April 9, 2015
எலும்பை இரும்பாக்கும் எனர்ஜி ஃபுட்ஸ்!
' 'ஓடிப்பிடிச்சு விளையாடிட்டு இருந்த என் பையன் தடுக்கி விழுந்திட்டான்... லேசான காயம்தான். காலை மடக்க முடியலைனு அழுதான். பதறிப்போய், அவனை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போனேன். எலும்பு முறிவுனு சொல்லிட்டாங்க... சின்ன அடிதான்... ஃப்ராக்சர் ஆகுற அளவுக்கு ஏன் வந்ததுனு தெரியலை!'' என்று ரொம்பவே வருத்தப்பட்டார் ஒரு பெண்மணி.
பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்!
Wednesday, April 8, 2015
வெயிலு.. வெயிலு.. வெயிலம்மா!
ஜில்லுனு சில டிப்ஸ்
இந்தக் கோடை வெப்பத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? இந்த நேரத்தில் எந்த அளவுக்கு தண்ணீரோடு நாம் ஐக்கியமாகியிருக்கவேண்டும்? இதோ, விளக்குகிறார்... சென்னை - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.கே.ராஜன்.
Tuesday, April 7, 2015
துபையில் பணி வாய்ப்பு – ஒரு சிறப்பு பார்வை!
Monday, April 6, 2015
சிக்கன் சாப்பிடுவீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்!
அவைச உணவை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். அவ்வாறு அவைச உணவுகள் சாப்பிடாமல், முதன் முறையாக அசைவ உணவுகளை சாப்பிட போகிறவர்கள் சிக்கனைத் தான் முதலில் சுவைப்பார்கள்.
ஏனெனில் சிக்கன் அவ்வளவு ருசியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இது மிகவும் பாதுகாப்பானதும் கூட. இறைச்சியில் எத்தனை வகைகள் இருந்தாலும், பெரும்பாலானோருக்கு சிக்கன் தான் பிடிக்கும். இத்தகைய சிக்கனில் ஆரோக்கியமும் உள்ளது, அதே சமயம் தீங்கும் நிறைந்துள்ளது. அவை அனைத்து நாம் சாப்பிடும் விதத்தில் தான் உள்ளது.
Subscribe to:
Posts (Atom)