Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label கண்டுபிடிப்புகள். Show all posts
Showing posts with label கண்டுபிடிப்புகள். Show all posts

Saturday, December 14, 2013

53,901 – மணிநேரங்களில் 33 கணினி மொழிகளைக் கண்டுபிடித்த சூப்பர் தமிழன்

ஒரு தமிழனின் கண்டுபிடிப்பு உலகத்தை வியப்படையவைத்துள்ளது
jayaprabuஜெயபிரபு என்பவர் உலகில் யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றை கண்டுப்பிடித்து பெரும் சாதனை படைத்துள்ளார். அப்படி என்ன சாதனை அது சொன்னால் நீங்களும் பெருமைப்படுவீர்கள்
அவர் 55 தொழில்நுட்பம் மற்றும் 33 கணினி மொழிகளை(Progrmming language ) பயன்படுத்தி உலகமே திரும்பிப பார்க்கும் வகையில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கி உள்ளார்.
அவர் இந்த சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு தெரியுமா ???
53,901 மணி நேரங்க‌ள் தான் !

Wednesday, December 11, 2013

அப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்!


மதுரைஅப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகமதுரையில் பீபீகுளம் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியோரு வயதாகும் அப்துல் ரஜாக், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் வறியவர். அதே நேரத்தில் இராணுவத்தினருக்கான சூடான உடை,    2-இன் – ஒன் குக்கர்,    இரு பக்கம் காற்றினைத் தரும் டேபிள் ஃபேன், துளை விழாத டயர், வயரில்லாத ஃபோன் சார்ஜர் உட்பட 20 க்கும் மேற்பட்ட நூதன கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.
சாதாரண எலக்ட்ரீஷியனாக நிலையில்லாமல் கிடைக்கும் இடங்களில் அங்கும் இங்கும் அலைந்து வேலை செய்து காலத்தை ஓட்டிக் கொண்டு வரும் அப்துல் ரஜாக், தான் வசிக்கும் பகுதியில் வாகனங்களில் டயர்கள் அதிக அளவில் திருட்டு போவதை அறிந்தார். அதனைத் தொடர்ந்து இத்திருட்டுக்களைத் தடுக்க “சேஃப்டி லாக்’ ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

Saturday, October 26, 2013

மதுரைஅப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்!


மதுரையில் பீபீகுளம் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியோரு வயதாகும் அப்துல் ரஜாக், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் வறியவர். அதே நேரத்தில் இராணுவத்தினருக்கான சூடான உடை, 2-இன் - ஒன் குக்கர், இரு பக்கம் காற்றினைத் தரும் டேபிள் ஃபேன், துளை விழாத டயர், வயரில்லாத ஃபோன் சார்ஜர் உட்பட 20 க்கும் மேற்பட்ட நூதன கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.