நம் உடலில் இதயத்துக்கு அடுத்தப்படியாக முக்கியமான பகுதி மூளை. இதை உயிருள்ள கம்ப்யூட்டர் என்று சொல்லலாம். நாம் நினைப்பதை செயல்படுத்தும் உத்தரவுகளை மூளைதான் பிறப்பிக்கிறது. நடப்பது, உட்காருவது, பேசுவது, கடமைகளை செய்வது என அனைத்து செயல்களையும் இயக்குவது மூளை.